tag:blogger.com,1999:blog-2841324282028728120.post3402872957230802250..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: விரைவுப்பேருந்துகளில் முன்பதிவு சிக்கல்கள்..Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-77544835105773581732010-09-07T19:48:25.067+05:302010-09-07T19:48:25.067+05:30இது உங்கள் மனதில் இருப்பது மட்டும் இல்லை அனைவர் மன...இது உங்கள் மனதில் இருப்பது மட்டும் இல்லை அனைவர் மனதிலும் இருக்கிறதுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-25314254727958782632010-09-07T15:33:28.893+05:302010-09-07T15:33:28.893+05:30@எம் அப்துல் காதர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...@எம் அப்துல் காதர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-4008934314659329572010-09-07T14:47:17.158+05:302010-09-07T14:47:17.158+05:30மனக் குறைகளை அப்படியே கொட்டித் தீர்த்துட்டீங்க பாஸ...மனக் குறைகளை அப்படியே கொட்டித் தீர்த்துட்டீங்க பாஸ்! விடிவு காலம் விரைவில் வரும் என்று எதிர் பார்ப்போம்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-19862146233618837362010-09-07T12:35:28.955+05:302010-09-07T12:35:28.955+05:30@டியர்பாலாஜி..
///நான் தமிழக அரசு பேருந்து களில் ப...@டியர்பாலாஜி..
///நான் தமிழக அரசு பேருந்து களில் பயினித்து பல வருடம் அயிடுச்சி. இதை புறகனிப்பது தவிர வேற வழி இல்லை. KSRTC online பூகிங் இருக்கிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ksrtc.in///

நீங்க சொல்றமாதிரிதாங்க ஆச்சு.. கடைசி ஆப்சனாத்தான் நம்ம விரைவுப்பேருந்துகளை நாடறது இப்போல்லாம்.. உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-36615738737380082312010-09-07T12:33:32.306+05:302010-09-07T12:33:32.306+05:30@ராமலிங்கம்..
///அதுபோல, நாமும் கடவுள், விதி இவைகள...@ராமலிங்கம்..
///அதுபோல, நாமும் கடவுள், விதி இவைகளின் மேல் பாரத்தைப் போட வேண்டியதுதான். வேறு வழிபே இல்லை.///

கரெக்டா சொன்னீங்க.. வருகைக்கு நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-53754062936457847062010-09-07T12:32:24.319+05:302010-09-07T12:32:24.319+05:30@சிவராம்குமார்..
///எப்பா.... செம கொடுமை அந்த கியூ...@சிவராம்குமார்..
///எப்பா.... செம கொடுமை அந்த கியூ!!! நானும் அனுபவிச்சிருக்கேன்... அப்படியே பிரதிபலிச்சிருக்கீங்க பாபு!///

நன்றி சிவராம்குமார்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-43494374894074797722010-09-07T12:30:47.164+05:302010-09-07T12:30:47.164+05:30@அன்பரசன்..
வருகைக்கு நன்றிங்க..
@வெறும்பய..
நன்ற...@அன்பரசன்..
வருகைக்கு நன்றிங்க..

@வெறும்பய..
நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-85774536875891285482010-09-07T12:29:40.883+05:302010-09-07T12:29:40.883+05:30@சித்ரா..
///மக்களின் எத்தனையோ கஷ்டங்களில், போக்க...@சித்ரா..

///மக்களின் எத்தனையோ கஷ்டங்களில், போக்குவரத்துக்கும் பெரும் பங்கு உண்டு. உங்கள் இடுகையை வாசிக்க வாசிக்க, காட்சிகள் கண் முன் விரிந்தன . இந்த அவதி மாற என்ன தான் வழி என்று யோசித்து ஆவன செய்பவர் யாரும் இல்லையா?///

இதுமட்டும் இல்லங்க சித்ரா.. இன்னும் சொல்ல நிறைய இருக்கு.. பஸ் கண்டிசன், டிரைவர், கண்டக்டர், பஸ் சீட்டுகள், அவங்க பர்பசா கொண்டு போய் நிறுத்தர நெடுஞ்சாலை மோட்டல்கள் இப்படி நிறைய விசயங்கள் இருக்கு.. ஒவ்வொன்னையும் சொல்லனும்னா ஒரு பத்து தொடர் எழுதலாம்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-91384084048205809132010-09-07T12:20:27.966+05:302010-09-07T12:20:27.966+05:30நான் தமிழக அரசு பேருந்து களில் பயினித்து பல வருடம்...நான் தமிழக அரசு பேருந்து களில் பயினித்து பல வருடம் அயிடுச்சி. இதை புறகனிப்பது தவிர வேற வழி இல்லை. KSRTC online பூகிங் இருக்கிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ksrtc.indearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-82377227105517308912010-09-07T10:43:18.090+05:302010-09-07T10:43:18.090+05:30நகரம் என்ற கடையில் சுஜாதா சொல்லி இருப்பார், ஒரு ஆஸ...நகரம் என்ற கடையில் சுஜாதா சொல்லி இருப்பார், ஒரு ஆஸ்பத்திரி ஃபார்மாலிட்டி அவஸ்தைகள் தாங்காமல், ஒரு கிராமத்துத் தாய் தன் குழந்தையை மந்திரித்தால் சரியாகப் போகும் என்று திருப்பிக கொண்டு வந்து விடுவாள். அதுபோல, நாமும் கடவுள், விதி இவைகளின் மேல் பாரத்தைப் போட வேண்டியதுதான். வேறு வழிபே இல்லை.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-12182222756929261162010-09-07T09:15:08.183+05:302010-09-07T09:15:08.183+05:30எப்பா.... செம கொடுமை அந்த கியூ!!! நானும் அனுபவிச்ச...எப்பா.... செம கொடுமை அந்த கியூ!!! நானும் அனுபவிச்சிருக்கேன்... அப்படியே பிரதிபலிச்சிருக்கீங்க பாபு!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-58778303351273434102010-09-07T08:49:16.666+05:302010-09-07T08:49:16.666+05:30நல்லதொரு பதிவு..நல்லதொரு பதிவு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-5977327250102023082010-09-06T23:26:57.221+05:302010-09-06T23:26:57.221+05:30நல்லதொரு பதிவு..
எல்லாரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை...நல்லதொரு பதிவு..
எல்லாரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை தான்...அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-31172151452481049112010-09-06T23:26:17.289+05:302010-09-06T23:26:17.289+05:30மக்களின் எத்தனையோ கஷ்டங்களில், போக்குவரத்துக்கும் ...மக்களின் எத்தனையோ கஷ்டங்களில், போக்குவரத்துக்கும் பெரும் பங்கு உண்டு. உங்கள் இடுகையை வாசிக்க வாசிக்க, காட்சிகள் கண் முன் விரிந்தன . இந்த அவதி மாற என்ன தான் வழி என்று யோசித்து ஆவன செய்பவர் யாரும் இல்லையா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com