tag:blogger.com,1999:blog-2841324282028728120.post3910647853759597124..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: குழந்தைகள் ராஜ்ஜியம்Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-29216723453054201572011-01-15T18:37:27.440+05:302011-01-15T18:37:27.440+05:30சிவகுமார் said...
டி.வி. நிகழ்ச்சிகளில் சில ப...சிவகுமார் said...

டி.வி. நிகழ்ச்சிகளில் சில பெற்றோர்கள் செய்யும் கொடுமைகள் தாங்கமுடியவில்லை!!////

உண்மைதாங்க.. :-(Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-21125755719235856092011-01-15T18:36:24.905+05:302011-01-15T18:36:24.905+05:30பலே பிரபு said...

குழந்தைகள் வளர்ப்புங...பலே பிரபு said...

குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)

அக்மார்க் உண்மை ♥♥♥///

வாங்க பலே பிரபு.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-19492229787802484792011-01-15T18:35:02.068+05:302011-01-15T18:35:02.068+05:30ம.தி.சுதா said...
இனிய தமிழ் பொங்கல் திரு நாள...ம.தி.சுதா said...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.///

உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-55510783493414723752011-01-15T18:34:01.020+05:302011-01-15T18:34:01.020+05:30Philosophy Prabhakaran said...
உங்களுக்கும் உ...Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

நன்றிங்க பிரபாகரன்.. உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-53496237626785723352011-01-15T18:32:15.206+05:302011-01-15T18:32:15.206+05:30அன்னு said...
அந்த ரெண்டாவது படம் நீங்கதானேங்...அன்னு said...

அந்த ரெண்டாவது படம் நீங்கதானேங்? சைலண்ட்டா உள்ள விட்டுட்டா தெரியாதுன்னு நினச்சிட்டீங்களா??////

சூப்பருங்க அன்னு.. யாருமே கண்டுபிடிக்கலைன்னு நினைச்சேன்.. பாராட்டுக்கள் உங்களுக்கு..

//// ஹெ ஹெ....என் கூடயும் பழனிலருந்து ஒரு காலேஜ் மேட், அவன் பேரும் பாபுதான். சரி ஜாலியான ஆளு, அதே நேரம் மேனேஜ்மெண்ட்டுல மோஸ்ட் வாண்ட்டெட் கோஷ்டி. உங்க பழனி பதிவை படித்ததும் ஞாபகம் வந்தது.. :) உங்க ஊர்க்காரங்க எல்லாமே ஒரே மாதிரியா?///

ஒரேமாதிரியானா?.. நீங்க என்ன டோன்ல கேக்கறீங்கன்னே புரியலையே.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-83078721168382518842011-01-15T18:29:57.603+05:302011-01-15T18:29:57.603+05:30சி. கருணாகரசு said...
ரொம்ப உணர்ந்து... உள்வா...சி. கருணாகரசு said...

ரொம்ப உணர்ந்து... உள்வாங்கி தெளிவா எழுதியிருக்கிங்க.... இது எனக்கு பயன்படும் ... நன்றி .
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.////

நன்றி நண்பரே.. உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-82757780180195055302011-01-15T16:57:42.791+05:302011-01-15T16:57:42.791+05:30டி.வி. நிகழ்ச்சிகளில் சில பெற்றோர்கள் செய்யும் கொட...டி.வி. நிகழ்ச்சிகளில் சில பெற்றோர்கள் செய்யும் கொடுமைகள் தாங்கமுடியவில்லை!!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-57411673415931768472011-01-15T16:19:02.322+05:302011-01-15T16:19:02.322+05:30//
குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொ...//
குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)

அக்மார்க் உண்மை ♥♥♥Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-11214352895297135492011-01-15T16:17:40.057+05:302011-01-15T16:17:40.057+05:30This comment has been removed by the author.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-12690406920252041102011-01-15T02:43:45.619+05:302011-01-15T02:43:45.619+05:30அந்த ரெண்டாவது படம் நீங்கதானேங்? சைலண்ட்டா உள்ள வி...அந்த ரெண்டாவது படம் நீங்கதானேங்? சைலண்ட்டா உள்ள விட்டுட்டா தெரியாதுன்னு நினச்சிட்டீங்களா?? ஹெ ஹெ....என் கூடயும் பழனிலருந்து ஒரு காலேஜ் மேட், அவன் பேரும் பாபுதான். சரி ஜாலியான ஆளு, அதே நேரம் மேனேஜ்மெண்ட்டுல மோஸ்ட் வாண்ட்டெட் கோஷ்டி. உங்க பழனி பதிவை படித்ததும் ஞாபகம் வந்தது.. :) உங்க ஊர்க்காரங்க எல்லாமே ஒரே மாதிரியா?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-88024616229743706882011-01-14T21:02:45.620+05:302011-01-14T21:02:45.620+05:30ரொம்ப உணர்ந்து... உள்வாங்கி தெளிவா எழுதியிருக்கிங்...ரொம்ப உணர்ந்து... உள்வாங்கி தெளிவா எழுதியிருக்கிங்க.... இது எனக்கு பயன்படும் ... நன்றி .
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-31485784703433596472011-01-14T15:58:17.772+05:302011-01-14T15:58:17.772+05:30தோழி பிரஷா said...
அருமையான பதிவு...
பொ...தோழி பிரஷா said...

அருமையான பதிவு...
பொங்கல் வாழ்த்துக்கள்... ////

நன்றிங்க பிரஷா.. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-68107917497798861892011-01-14T11:18:08.626+05:302011-01-14T11:18:08.626+05:30அருமையான பதிவு...
பொங்கல் வாழ்த்துக்கள்...அருமையான பதிவு...
பொங்கல் வாழ்த்துக்கள்...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-20660562655668261742011-01-13T15:46:19.088+05:302011-01-13T15:46:19.088+05:30ஸ்ரீராம். said...
நல்ல அலசல். "எந்தக் கு...ஸ்ரீராம். said...

நல்ல அலசல். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.............." வரிகள் நினைவுக்கு வருகின்றன. ////

உண்மைதான்.. வளர்ப்புதான் ஒவ்வொருவரையும் மாற்றுகிறது.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-70941270981182955972011-01-13T15:40:39.744+05:302011-01-13T15:40:39.744+05:30நல்ல அலசல். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைத...நல்ல அலசல். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.............." வரிகள் நினைவுக்கு வருகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-18746764665996842322011-01-13T15:27:46.627+05:302011-01-13T15:27:46.627+05:30கவிதை காதலன் said...
அந்த மொட்டைமாடியில நின்ன...கவிதை காதலன் said...

அந்த மொட்டைமாடியில நின்னுகிட்டு பேண்ட் பாக்கெட்ல கையைவிட்டுட்டு நிக்குற புகைப்படத்தின் கலரிங் என் சின்னவயசு நியாபகங்களை தட்டி எழுப்புது.. இதே கலர்லதான் என் பழைய புகைப்படங்கள் எல்லாமும் இருக்கும்.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி.. அருமை நண்பா.. ////

ரசித்துப் பாராட்டியதற்கு நன்றிங்க நண்பா.. அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான்தான்.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-52069206223935303212011-01-13T15:22:03.588+05:302011-01-13T15:22:03.588+05:30அந்த மொட்டைமாடியில நின்னுகிட்டு பேண்ட் பாக்கெட்ல க...அந்த மொட்டைமாடியில நின்னுகிட்டு பேண்ட் பாக்கெட்ல கையைவிட்டுட்டு நிக்குற புகைப்படத்தின் கலரிங் என் சின்னவயசு நியாபகங்களை தட்டி எழுப்புது.. இதே கலர்லதான் என் பழைய புகைப்படங்கள் எல்லாமும் இருக்கும்.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி.. அருமை நண்பா..ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-15836685156298917542011-01-12T13:32:42.637+05:302011-01-12T13:32:42.637+05:30நா.மணிவண்ணன் said...
நண்பா .நல்ல அலசல் கட்டுர...நா.மணிவண்ணன் said...

நண்பா .நல்ல அலசல் கட்டுரை . கடேசியில் வந்து வாழ்த்து தெரிவிக்கணும் என்பதற்காக கூறவில்லை.////

பாராட்டுக்கு நன்றிங்க மணிவண்ணன்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-76880136271761333992011-01-12T13:32:33.526+05:302011-01-12T13:32:33.526+05:30FARHAN said...
சொல்லவேண்டிய விசயத்த சும்மா சி...FARHAN said...

சொல்லவேண்டிய விசயத்த சும்மா சிம்ப்ளா நச்சுன்னு சொல்லிடீங்க////
நன்றிங்க FARHAN..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-53980358951958215792011-01-12T12:43:38.748+05:302011-01-12T12:43:38.748+05:30நண்பா .நல்ல அலசல் கட்டுரை . கடேசியில் வந்து வாழ்த்...நண்பா .நல்ல அலசல் கட்டுரை . கடேசியில் வந்து வாழ்த்து தெரிவிக்கணும் என்பதற்காக கூறவில்லை .Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-32293993900574435512011-01-12T11:25:42.645+05:302011-01-12T11:25:42.645+05:30சொல்லவேண்டிய விசயத்த சும்மா சிம்ப்ளா நச்சுன்னு சொல...சொல்லவேண்டிய விசயத்த சும்மா சிம்ப்ளா நச்சுன்னு சொல்லிடீங்கFARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-67375511136167216582011-01-12T10:19:29.497+05:302011-01-12T10:19:29.497+05:30Chitra said...
சூப்பரான பதிவுங்க.... பாயிண்ட்ஸ் ந...Chitra said...

சூப்பரான பதிவுங்க.... பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கிறேன்.....
குட்டீஸ் போட்டோஸ், ரொம்ப நல்லா இருக்குதுங்க... எல்லாம் உங்கள் வீட்டு மழலை பட்டாளம்தானா?////

ஆமாங்க சித்ரா.. எல்லாமே நம்ம வீட்டுக் குட்டிஸ்தான்..

பாராட்டுக்கு நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-58872338633895010082011-01-12T09:54:19.221+05:302011-01-12T09:54:19.221+05:30Philosophy Prabhakaran said...
கொஞ்சம் லேட்டா...Philosophy Prabhakaran said...

கொஞ்சம் லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும் எப்போதுமே பின்னிரவு, அதிகாலை நேரங்கிளிலேயே பதிவுகளை படிப்பேன்...////

உங்களுடைய வருகைக்கு மகிழ்ச்சி பிரபாகரன்..

Philosophy Prabhakaran said...

// சின்ன வயசுல குழந்தைகள் வளர்க்கப்படற விதமே அவங்களோட கேரக்டரை டிசைட் பண்ணுது.. //

முதல் வரியிலேயே மனதை ஈர்த்துவிட்டீர்கள்...///

பாராட்டுக்கு நன்றிங்க பிரபாகரன்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-5513518169499277372011-01-12T09:54:04.281+05:302011-01-12T09:54:04.281+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான எழுத்...பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான எழுத்து நடை, நல்ல கட்டுரை பாபு. தங்கள் எழுத்துக்கள் தரம் கூடி வருகின்றன.////

ரொம்ப நன்றிங்க நண்பரே..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-48320370369705780202011-01-12T09:53:39.416+05:302011-01-12T09:53:39.416+05:30எம் அப்துல் காதர் said...
இப்ப உள்ள சூழ்நிலைக...எம் அப்துல் காதர் said...

இப்ப உள்ள சூழ்நிலைக்கு இது தேவையான பதிவு. எடுத்துக் கொண்ட விஷயத்தை மிகச்சீராய் எடுத்து கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் சகோ.///

நன்றிங்க சகோ..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.com