tag:blogger.com,1999:blog-2841324282028728120.post4084015753462109902..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: எந்திரன் மனிதனாக இருந்த போது..Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-66660730327718944052010-08-18T11:04:59.481+05:302010-08-18T11:04:59.481+05:30@சிற்றரசு..
உண்மைதாண்டா.. கிராமத்துல பஞ்சாயத்து ட...@சிற்றரசு..

உண்மைதாண்டா.. கிராமத்துல பஞ்சாயத்து டிவில படம் பார்த்த அனுபவம் எனக்கும் இருக்கு.. ஊரே திரண்டு வந்து பார்ப்பாங்க.. அதெல்லாம் நினைச்சுப்பார்க்க ஒரு மகிழ்ச்சியான விசயம்தான்..

உன்னோட வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-67598499761778251452010-08-17T19:19:19.248+05:302010-08-17T19:19:19.248+05:30சூப்பர்டா நண்பா...
என்னோட கிராமத்து, பள்ளிநாட்களி...சூப்பர்டா நண்பா...

என்னோட கிராமத்து, பள்ளிநாட்களில் எங்க ஊர்ல பஞ்சாயத்து டிவில கிரிக்கெட் மற்றும் பல பொதிகை (DD1) நிகழ்ச்சிகளைப் பார்த்து, பஞ்சாயத்து டிவி இல்லாத சம்யங்களில் பக்கத்து வீடுகளில் சென்று டிவி பார்த்தது.... என்று ஞாபகப் படுத்திட்டே....

இன்னமும் ஊருக்குப் போனா பஞ்சாயத்து டிவியில கூட்டமா உட்கார்ந்து நம்ம பசஞ்களோட கமெண்ட்டோட மேட்ச் பார்க்கறதே தனிதான்.....சிற்றரசு தங்கவேல்https://www.blogger.com/profile/16620450471792911876noreply@blogger.com