tag:blogger.com,1999:blog-2841324282028728120.post6980411008128578979..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: "தினமலரும் ஒரு பதிவரும்" திருடிய என் பதிவு..!Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-22102246896829757482011-03-21T10:42:39.894+05:302011-03-21T10:42:39.894+05:30டக்கால்டி said...
இதே கதை எனக்கும் நடந்து இரு...டக்கால்டி said...

இதே கதை எனக்கும் நடந்து இருக்கு...என்னுடைய கதை "எத்தனுக்கு எத்தன்" சென்ற வருடம் தினமணியில் வெளி ஆகியிருந்தது...என்னிடம் ஒரு சிறு விளக்கம் கூட தராமல்////

ம்ம்ம்.. இவங்ககிட்ட கத்தி ஒன்னுத்துக்கும் ஆகலை நண்பா.. முன்பெல்லாம் திருட்டு வெளியே தெரியாது.. இப்போது இணையத்தின் மூலமா உடனே தெரிஞ்சுக்குறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-60768086615318937292011-03-21T09:13:45.176+05:302011-03-21T09:13:45.176+05:30இதே கதை எனக்கும் நடந்து இருக்கு...என்னுடைய கதை &qu...இதே கதை எனக்கும் நடந்து இருக்கு...என்னுடைய கதை "எத்தனுக்கு எத்தன்" சென்ற வருடம் தினமணியில் வெளி ஆகியிருந்தது...என்னிடம் ஒரு சிறு விளக்கம் கூட தராமல்டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-48919497562648829552010-12-28T10:02:21.719+05:302010-12-28T10:02:21.719+05:30அன்னு said...
ஏதும் பதில் வந்ததா? இல்லை, வேறெதுவ...அன்னு said...

ஏதும் பதில் வந்ததா? இல்லை, வேறெதுவும் சட்ட பூர்வமா அணுக யோசிச்சிருக்கீங்களா? ////

பதில் ஏதும் இல்லங்க.. சட்டபூர்வமாக அணுக டைம் இல்ல.. நம்ம வேலையே சரியா இருக்கு.. மனசுக் கஷ்டத்தோட அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.. திருட்டுப் பசங்க..

நன்றிங்க அன்னு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-39994134434654674442010-12-28T05:26:22.405+05:302010-12-28T05:26:22.405+05:30ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்தேன். கஷ்டமா இரு...ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்தேன். கஷ்டமா இருக்கு பாபுண்ணா, பதிவர்களுக்கென்று தனி ஒரு சங்கம் வந்தால் தேவலை போல. அந்த அளவு இவர்களின் அராஜகங்கள். சமையல் குறிப்புகளைத்தான் திருடிட்டு இருந்தாங்க. இப்போ எல்லாத்துலயும் கை வக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஏதும் பதில் வந்ததா? இல்லை, வேறெதுவும் சட்ட பூர்வமா அணுக யோசிச்சிருக்கீங்களா?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-41034531273442773032010-12-15T15:55:09.951+05:302010-12-15T15:55:09.951+05:30சிவகுமார் said...
பாபு, கூகுளில் நாம் படத்தை ...சிவகுமார் said...

பாபு, கூகுளில் நாம் படத்தை தேர்வு செய்கையில் அந்த பக்கத்தின் வலது மேற்பகுதியில் "This image may be subject to copyright." என்ற சொற்கள் இருக்கும். பொதுவாக இதில் பிரச்னை ஏற்பட்டதில்லை. எனினும், நாம் அப்படங்களை நம் பதிவில் இடும்போது: நன்றி கூகுல் என போடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ////

நல்ல யோசனைதாங்க.. அப்படியே செய்திடலாங்க..

நன்றிங்க சிவகுமார்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-17887311103704091452010-12-15T15:53:14.517+05:302010-12-15T15:53:14.517+05:30பாபு, கூகுளில் நாம் படத்தை தேர்வு செய்கையில் அந்த...பாபு, கூகுளில் நாம் படத்தை தேர்வு செய்கையில் அந்த பக்கத்தின் வலது மேற்பகுதியில் "This image may be subject to copyright." என்ற சொற்கள் இருக்கும். பொதுவாக இதில் பிரச்னை ஏற்பட்டதில்லை. எனினும், நாம் அப்படங்களை நம் பதிவில் இடும்போது: நன்றி கூகுல் என போடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-74932399411999465832010-12-13T16:09:28.704+05:302010-12-13T16:09:28.704+05:30சிவகுமார் said...
Potemkin said...
////பா...சிவகுமார் said...

Potemkin said...
////பாபு,
கிரடிட் கார்டு பற்றிய பதிவில் நீங்கள் பயன்படுத்திய படங்கள், நீங்கள் எடுத்த புகைப் படங்களில்லை. கூகிளில் 'credit card', 'customer care' என்று தேடினால் முதல் பக்கத்தில் வரும் படங்கள் தான் அவை. அவைகளை நீங்கள் வாங்கினீர்களா? அல்லது ஏதாவது கலர் கரெக்ஷன், எடிட்டிங் செய்தீர்களா? இல்லை, எடுத்த வலைத் தளத்தின் பெயரையாவது குறிப்பிட்டீர்களா//// >>>>>> நண்பரே, தவறாக என்ன வேண்டாம். கூகிளில் பாபு மட்டுமல்ல, உலகில் பலரும் படத்தை எடுக்கிறார்கள். அந்த படத்தை வைத்து பாபு பணம் சம்பாதிக்கவில்லையே?? ஆனால் தினமலர் என்ன தர்ம பத்திரிக்கையா??? பாபு, அதே சமயத்தில் நாமும் இனி Potemkin சொல்வதுபோல "நன்றி கூகிள்" என்று நம் பதிவில் போடுவது முறையாக இருக்கும் என நினைக்கிறேன். /////

சிவக்குமார்,
கூகுளில் இருந்து எடுக்கும் படங்களுக்கு உரிமம் பெற வேண்டுமென.. எந்த விதிமுறைகளையும் கூகுள் விதிக்கவில்லை.. அப்படியிருக்க Potemkin இன் கருத்து விதண்டாவாதமாகவே இருக்கிறது..

நீங்க சிரமம் எடுத்துக்கிட்டு எனக்கு யோசனைகள் சொல்லிட்டு வர்றீங்க.. ரொம்ப நன்றிங்க சிவகுமார்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-41792859737605671472010-12-13T15:17:07.446+05:302010-12-13T15:17:07.446+05:30என்ன இருந்தாலும் இப்படி செய்ய கூடாது வருத்தம் ...என்ன இருந்தாலும் இப்படி செய்ய கூடாது வருத்தம் தான் நண்பரேபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-64794055889703971092010-12-13T15:16:26.556+05:302010-12-13T15:16:26.556+05:30பேசாம உடனே தினமலர் மேல் வழக்கு போடுங்க. கட்டாயம் உ...பேசாம உடனே தினமலர் மேல் வழக்கு போடுங்க. கட்டாயம் உங்களுக்கு மான நஷ்ட இழப்பீடு கட்டாயம் கிடைக்கும்.Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-23222597592604931092010-12-13T13:58:46.287+05:302010-12-13T13:58:46.287+05:30ஏய் களவாணி களவாணி,
களவு செய்ததை வன்மையாக கண்டிக்க...ஏய் களவாணி களவாணி,

களவு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-12527056148275219712010-12-13T12:59:29.969+05:302010-12-13T12:59:29.969+05:30பதிவுலகில் ஒரு வழக்கறிஞர் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்...பதிவுலகில் ஒரு வழக்கறிஞர் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குகிறார். என்னிடம் அவர் விபரங்கள் இல்லை. அவரை அணுகி, தின மலத்தின் திருட்டுக்கு சட்டம் வழி தீர்வு காணுங்கள்.

தறுதலை
(தெனாவெட்டு குறிப்புகள் -டிச - 2010 )தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-74775499646969608232010-12-13T12:10:31.595+05:302010-12-13T12:10:31.595+05:30ஒகே ஒகே மெயில் அனுப்பிட்டீங்களா?ஒகே ஒகே மெயில் அனுப்பிட்டீங்களா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-42342622736399579452010-12-13T12:04:21.108+05:302010-12-13T12:04:21.108+05:30தினமல்ர் போஸ்ட் கமெண்ட் ஆப்ஷன் அலல்து மெயில் ஐடி இ...தினமல்ர் போஸ்ட் கமெண்ட் ஆப்ஷன் அலல்து மெயில் ஐடி இருந்தால் அது மூலமாக தெரியபடுத்துங்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-6546688983220289492010-12-13T12:03:16.059+05:302010-12-13T12:03:16.059+05:30//தினமலரில் வேலை செய்யும் யாரோ ஒருத்தர்தான் இந்தப்...//தினமலரில் வேலை செய்யும் யாரோ ஒருத்தர்தான் இந்தப் பதிவுத்திருட்டு
செய்யறார்.////
ippadiyum irukakalaamJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-58409400797584099002010-12-13T12:02:26.363+05:302010-12-13T12:02:26.363+05:30அட நீங்க வேற நான் பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இ...அட நீங்க வேற நான் பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இந்த கதை தான் நடக்குது.
உஙக்ள் பதிவு தினமலரில், என் பதிவுகளை எந்த நாதாரின்னு தெரியல, அபப்டியே தினகரனுகும், என் சொந்த அனுபவ பதிவு.
அப்படியே அனுப்பி இருக்காங்க .

பதிவு மட்டும் போட்டு தான் மனதை ஆற்றி கொள்ள முடிந்தது,

ஆனால் அப்பட்டமா எடுத்து மற்றவர்கள் இன்னொரு பிலாக்கும் ஆரம்பித்து விட்டார்கள், ஒருவர் புக்கே போட்டுவிட்டார்,
போஸ்ட் கமெண்ட் வழியா திட்டியும் புரோயஜனம் இல்லை

( ஆனால் உஙக்ள் பதிவ பார்த்தும் மிக அதிர்ச்சியாக இருக்கு) அவரை நன்கு தெரிந்தவர்கள் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-32859724318394523602010-12-13T05:05:08.770+05:302010-12-13T05:05:08.770+05:30அடக்கொடுமையே இப்படி எல்லாம் கூட நடக்குதா... கொடுமை...அடக்கொடுமையே இப்படி எல்லாம் கூட நடக்குதா... கொடுமைடா சாமி... ஒரு பதிவு எழுத எத்தனை நேரம் செலவிடறோம்னு எழுதறவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்... காபி பேஸ்ட் பண்றவங்களுக்கு அந்த அருமை தெரியாது...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-81773664783886829142010-12-13T03:54:03.852+05:302010-12-13T03:54:03.852+05:30//என்னங்க அவங்களைத் திட்டப்போய் என்னையும் சேர்த்து...//என்னங்க அவங்களைத் திட்டப்போய் என்னையும் சேர்த்து திட்டனமாதிரியில இருக்கு..//

தப்பா நினைக்காதீங்க பிரதர் .இந்த திட்டு அவங்களுக்குதான் .இதை விட கேவலமா என்னால திட்ட முடியாது ..!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-14429141658535578022010-12-12T15:51:10.531+05:302010-12-12T15:51:10.531+05:30கண்டிக்கவேண்டிய விஷயம்...
துளசியம்மா சொன்னமாதிரி,...கண்டிக்கவேண்டிய விஷயம்...

துளசியம்மா சொன்னமாதிரி,பத்திரிகைகளுக்குச் செய்திசேகரிப்பவர்களின் கைங்கர்யம்ன்னு நினைக்கிறேன்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-36721012942078704372010-12-12T14:09:32.772+05:302010-12-12T14:09:32.772+05:30>>>> பாபு, நீங்கள் நேற்றே சென்னை தினமல...>>>> பாபு, நீங்கள் நேற்றே சென்னை தினமலர் அலுவலகத்திற்கு வந்திருக்க வேண்டும். நேருக்கு நேர்தான் சரி. சிரமம் பாரமால் உடனே கிளம்புங்கள். சட்டம் தெரிந்த ஒருவர் துணையோடு. வலையக நண்பர்கள் யாரேனும் பாபுவிற்கு ஒரு சட்ட நிபுணர் அல்லது விவரம் தெரிந்த வல்லுனரை பரிந்துரை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது அவருக்கு மட்டுமல்ல.. நம் பதிவுலக சமூகத்திற்கே செய்யும் பேருதவியாக இருக்கும்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-87375799955480545442010-12-12T14:05:43.248+05:302010-12-12T14:05:43.248+05:30Potemkin said...
////பாபு,
கிரடிட் கார்டு பற்றிய ப...Potemkin said...
////பாபு,
கிரடிட் கார்டு பற்றிய பதிவில் நீங்கள் பயன்படுத்திய படங்கள், நீங்கள் எடுத்த புகைப் படங்களில்லை. கூகிளில் 'credit card', 'customer care' என்று தேடினால் முதல் பக்கத்தில் வரும் படங்கள் தான் அவை. அவைகளை நீங்கள் வாங்கினீர்களா? அல்லது ஏதாவது கலர் கரெக்ஷன், எடிட்டிங் செய்தீர்களா? இல்லை, எடுத்த வலைத் தளத்தின் பெயரையாவது குறிப்பிட்டீர்களா//// >>>>>> நண்பரே, தவறாக என்ன வேண்டாம். கூகிளில் பாபு மட்டுமல்ல, உலகில் பலரும் படத்தை எடுக்கிறார்கள். அந்த படத்தை வைத்து பாபு பணம் சம்பாதிக்கவில்லையே?? ஆனால் தினமலர் என்ன தர்ம பத்திரிக்கையா??? பாபு, அதே சமயத்தில் நாமும் இனி Potemkin சொல்வதுபோல "நன்றி கூகிள்" என்று நம் பதிவில் போடுவது முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-68630936846532679722010-12-12T13:53:52.415+05:302010-12-12T13:53:52.415+05:30கண்டிக்கப் பட வேண்டிய விஷயம். இன்னும் என்னென்ன பத்...கண்டிக்கப் பட வேண்டிய விஷயம். இன்னும் என்னென்ன பத்திரிகைகளில் என்னென்ன திருட்டுகள் இது போல நடந்து கொண்டிருக்கிறதோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-7768933614452426412010-12-12T11:45:23.863+05:302010-12-12T11:45:23.863+05:30@துளசி கோபால்...
ஆனால் உண்மையில் படைப்பாளிக்குத் த...@துளசி கோபால்...
ஆனால் உண்மையில் படைப்பாளிக்குத் தரும் சன்மானம் அனுப்பறாங்களா??????? ////

நமக்கு நமது பெயர் அங்கீகாரம் கிடைத்தாலே அதுவே போதுமானதுங்க..

நான் நேற்று அனுப்பிய மெயிலுக்கு இன்னும் எனக்கு ரிப்ளை வரவே இல்ல..

இதெல்லாம் அவங்களுக்கு பழக்கப்பட்ட விசயம் போல.. தினமலர் இந்தமாதிரி செய்வது எனக்கு ரொம்ப அதிர்ச்சியைத் தருது..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-80569007782815037912010-12-12T11:40:40.783+05:302010-12-12T11:40:40.783+05:30தினமலரில் வேலை செய்யும் யாரோ ஒருத்தர்தான் இந்தப் ப...தினமலரில் வேலை செய்யும் யாரோ ஒருத்தர்தான் இந்தப் பதிவுத்திருட்டு செய்யறார்.

ஆசிரியர் நினைச்சுருப்பார் அந்த நபருக்கு அறிவு அதிகம் அருமையா எழுதறார்ன்னு:(

இதேதான் பல பிரபல பத்திரிக்கைகளும் வலையில் எழுதி இருப்பதைப்போட்டு அவுங்க பக்கங்களை நிரப்பிக்கிறாங்க. ஆனால் அட்லீஸ் யாரோட பதிவுன்னும் போட்டுடறதால் பாவமன்னிப்பு கிடைச்சுருது.

ட்விட்டரைக்கூட விட்டு வைக்கலை:(

இது புரியாம நாமெல்லாம் பிரபல பத்திரிகையில் வந்துருக்கேன்னு புளகாங்கிதம் அடைகிறோம்.

ஆனால் உண்மையில் படைப்பாளிக்குத் தரும் சன்மானம் அனுப்பறாங்களா???????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-86437010286843562052010-12-12T11:30:29.737+05:302010-12-12T11:30:29.737+05:30பிரியமுடன் ரமேஷ் said...
தமிழ்மணத்துல நாலாவது...பிரியமுடன் ரமேஷ் said...

தமிழ்மணத்துல நாலாவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்டா... சீக்கிரம் முதல் இடத்தப் பிடிச்சிரு....... ////

அனைத்து புகழும் உங்களுக்கே ரமேஷ்.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-45920010804674612832010-12-12T11:29:28.212+05:302010-12-12T11:29:28.212+05:30ரஹீம் கஸாலி said...
இந்த வாரம் தமிழ்மணம் சிறந...ரஹீம் கஸாலி said...

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 4-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். ////

விசயத்தை சொன்னதுக்கு நன்றிங்க.. உங்கள் பெயரும் இடம் பெற்று இருப்பதைப் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.com