tag:blogger.com,1999:blog-2841324282028728120.post992974196030649251..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: மொபைல் மோசடிகள்Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-77297596041700327472012-03-22T10:07:26.764+05:302012-03-22T10:07:26.764+05:30insurance nalae problem dhan pola. Life insurance ...insurance nalae problem dhan pola. Life insurance coverage tax saving kaganu nu peria mosadiae nadakudhu...Gayathrihttps://www.blogger.com/profile/03827405985482955136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-71242600503248007102010-12-24T19:47:09.278+05:302010-12-24T19:47:09.278+05:30aama anna insurance panninal- miss aana FIR copy k...aama anna insurance panninal- miss aana FIR copy ketpanga.. aanal cell missing casukku FIR poda matangalam.... idhu yepdi irukku... nalla froad pandrangappa...prakhttps://www.blogger.com/profile/10256188345914767418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-16188397963147732282010-12-22T22:13:09.223+05:302010-12-22T22:13:09.223+05:30ஆமினா said...
விழிப்புணர்வை ஊட்டும் பதிவுக்கு...ஆமினா said...

விழிப்புணர்வை ஊட்டும் பதிவுக்கு வாழ்த்துக்கள் பாபு ///

நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-60688759376959195332010-12-22T22:10:14.591+05:302010-12-22T22:10:14.591+05:30புலிகுட்டி said...
எனக்கு இது தாமதாமதாமான பதி...புலிகுட்டி said...

எனக்கு இது தாமதாமதாமான பதிவு.சமீபத்தில் தான் நான் Sony Ericsson W395ஒன்றும்Nokia5230 வாங்கினேன்.Nokia5230ல் தமிழ் ஃபாண்ட் சபோர்ட் செய்யும் என்று சொல்லி அல்வா கொடுத்துவிட்டார்கள். ////

எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம் எல்லாம் நமக்கு அமையறதுதாங்க.. அதனால்.. உங்களுடைய மொபைல்கள்ல கண்டிப்பாக எந்தப் பிரச்சினையும் வராது கவலைப்படாதீங்க..

தமிழ் ஃபாண்ட் சப்போர்ட் பண்ணாத மொபைலைக் கொடுத்து ஏமாத்திருக்காங்க பாருங்க.. இவனுக இப்படி ஏமாத்திட்டே இருந்தால் என்ன பண்றதுன்னு புரியல..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-17174077559408030382010-12-22T22:08:44.425+05:302010-12-22T22:08:44.425+05:30PVS said...
hai, i am regularly reading your ...PVS said...

hai, i am regularly reading your blog..nice write up..in sony ericsson mobile,this is a major problem...i am using samsung flip type mobile 3053..no problem at all.. actually low cost samsung mobile (i am telling upto 3-4 thousand) are sturdy and strong.. ////

நீங்க தொடர்ந்து என்னுடைய பிளாக்கைப் படிச்சுட்டு வர்றேன்னு சொன்னது.. உண்மையிலயே ரொம்ப சந்தோசமாக இருக்குங்க..

சாம்சங் மொபைல் பத்தி எனக்குத் தெரியலங்க.. என்னுடைய பிரண்ட்ஸ்கூட வைச்சிருக்கல.. இந்த கம்பெனி மொபைல்ஸ் நல்லாயிருக்குனா.. ரொம்ப சந்தோசங்க..

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றிங்க PVS..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-71345011931883325232010-12-22T22:03:38.849+05:302010-12-22T22:03:38.849+05:30கோமாளி செல்வா said...
// சார் ஆபரேசன் சக்ஸஸ் ...கோமாளி செல்வா said...

// சார் ஆபரேசன் சக்ஸஸ் ஆயிடும்.. ஆனால் பேசண்ட் செத்துடுவாங்க.. உங்களுக்கு ஓகேன்னா.. எடுத்துக்கறோம்னு சொல்வாங்க.. அடப்பாவிங்களா!! /

பிலிப் மாடல் உண்மைலேயே பிரச்சினையான ஒண்ணுதான் .. அதே மாதிரி ஓபன் டைப் மொபிலும் பிரசின தான் .. பார் டைப் தான் பெட்டெர்..!! ////

சரிதான் செல்வா.. பார் டைப் மொபைல்தான் பெரும்பாலும் பிரச்சினை இல்லாத ஒன்று..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-64800730594332525942010-12-22T22:00:54.864+05:302010-12-22T22:00:54.864+05:30மதுரை பாண்டி said...
Naanum oru mobile compan...மதுரை பாண்டி said...

Naanum oru mobile company la dhaan work pandren... Authorised service center la maximum ella problem fix panniduvaanga.. Within warrenty period na, they can replace the mobile itself, if they not able to fix the problem... if "Human errors or damages" , the warrenty will not cover/// /

ரொம்ப சந்தோசங்க.. அப்போ இனி மொபைல் வாங்கறதுன்னா உங்ககிட்ட சஜசன் கேக்கலா.. :-)..

நான் குறிப்பிட்டிருந்த மொபைலுக்கு வாரண்டி பீரியட் முடிஞ்சுடுச்சு.. மத்தபடி எந்த டேமேஜாக இருந்தாலும்.. அதுக்கு பணம் க்ளைம் பண்ணிக்க முடியும்னு ஒரு ஆத்தரைஸ்டு டீலர் சொன்னதாலதான்.. இந்த இன்ஸூரன்ஸே போட்டோம்.. அப்புறம் அவங்களே நாங்க அப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டோம்னு எங்களை ஏய்த்ததன் காரணமாகவே இப்பதிவை எழுதினேன்..

உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க மதுரை பாண்டி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-21151105723908857632010-12-22T21:08:32.538+05:302010-12-22T21:08:32.538+05:30விழிப்புணர்வை ஊட்டும் பதிவுக்கு வாழ்த்துக்கள் பாபு...விழிப்புணர்வை ஊட்டும் பதிவுக்கு வாழ்த்துக்கள் பாபுஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-91759724696381040722010-12-22T20:54:12.159+05:302010-12-22T20:54:12.159+05:30எனக்கு இது தாமதாமதாமான பதிவு.சமீபத்தில் தான் நான் ...எனக்கு இது தாமதாமதாமான பதிவு.சமீபத்தில் தான் நான் Sony Ericsson W395ஒன்றும்Nokia5230 வாங்கினேன்.Nokia5230ல் தமிழ் ஃபாண்ட் சபோர்ட் செய்யும் என்று சொல்லி அல்வா கொடுத்துவிட்டார்கள்.புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-16424828872761413822010-12-22T20:10:34.728+05:302010-12-22T20:10:34.728+05:30hai, i am regularly reading your blog..nice write ...hai, i am regularly reading your blog..nice write up..in sony ericsson mobile,this is a major problem...i am using samsung flip type mobile 3053..no problem at all.. actually low cost samsung mobile (i am telling upto 3-4 thousand) are sturdy and strong..PVShttps://www.blogger.com/profile/09480331634420312308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-70237451009732739022010-12-22T15:24:50.497+05:302010-12-22T15:24:50.497+05:30// மொபைல் டிஸ்ப்ளே இதுல நாங்க கவர் பண்ணலை.. உங்களு...// மொபைல் டிஸ்ப்ளே இதுல நாங்க கவர் பண்ணலை.. உங்களுக்கு பணம் கிடைக்காதுன்னு சொல்லி.. திரும்ப எல்லா டாக்குமெண்ட்ஸையும் அனுப்பி வைச்சுட்டாங்க//

அட கொடுமையே ..? இப்படிஎல்லாமா ஏமாத்துறாங்க ..?!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-6180780866117191222010-12-22T15:23:28.235+05:302010-12-22T15:23:28.235+05:30// சார் ஆபரேசன் சக்ஸஸ் ஆயிடும்.. ஆனால் பேசண்ட் செத...// சார் ஆபரேசன் சக்ஸஸ் ஆயிடும்.. ஆனால் பேசண்ட் செத்துடுவாங்க.. உங்களுக்கு ஓகேன்னா.. எடுத்துக்கறோம்னு சொல்வாங்க.. அடப்பாவிங்களா!! /

பிலிப் மாடல் உண்மைலேயே பிரச்சினையான ஒண்ணுதான் .. அதே மாதிரி ஓபன் டைப் மொபிலும் பிரசின தான் .. பார் டைப் தான் பெட்டெர்..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-80863995043585663262010-12-22T15:21:46.173+05:302010-12-22T15:21:46.173+05:30//பேட்டரியும் பேனலும் தனித்தனியே கிடந்துச்சு.. எல்...//பேட்டரியும் பேனலும் தனித்தனியே கிடந்துச்சு.. எல்லாத்தையும் சேர்த்ததுக்கு அப்புறம் கும்முன்னு ஒர்க் ஆயிடுச்சு.. அவ்ளோதான்..//

உண்மைதாங்க .. அந்த போனுக்கு ஈடு அதே போன் தான் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-43873006138075162932010-12-22T14:14:47.404+05:302010-12-22T14:14:47.404+05:30Naanum oru mobile company la dhaan work pandren......Naanum oru mobile company la dhaan work pandren... Authorised service center la maximum ella problem fix panniduvaanga.. Within warrenty period na, they can replace the mobile itself, if they not able to fix the problem... if "Human errors or damages" , the warrenty will not cover///Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-31005426280908814102010-12-22T13:55:50.465+05:302010-12-22T13:55:50.465+05:30அருண் பிரசாத் said...
Display எல்லாம் இன்ஸீரன...அருண் பிரசாத் said...

Display எல்லாம் இன்ஸீரன்ஸ்ல் கவரேஜ் ஆகாது பாபு. PCB failures மட்டும் தான் கவர் ஆகும். அதுவும் normal electronic failureஆ இருக்கனும். தண்ணீல விழறது, கைதவறி தரைல விழறதுலாம் Human errors or damages. ////

அப்படிங்களா அருண்.. ஆக்சுவலா எங்களை இந்த கவரேஜ் போடச்சொல்லி கேக்கும் போது.. கைதவறி கீழே விழுந்து ஏதாவது ஃபால்ட் ஆச்சுனாலும் இதுல கவரேஜ் இருக்குன்னுதான் எக்ஸ்பிளைன் பண்ணினாங்க.. நார்மலான பிரச்சினைகளுக்கு மட்டும்தான்னா அதைப் போடவே தேவையில்லயே.. ஏமாத்திட்டாங்க.. இப்போ போய்க் கேட்டால்.. எப்பவும் போல அப்படியா!! அப்படி எல்லாம் நாங்க சொல்லியிருக்க மாட்டோமே.. அப்படின்னுதான் ரிப்ளை வந்தது.. மொத்தத்துல ஏமாந்து 1000ரூபாய் வீண்..

இந்தத் தகவலைத் தெரிவித்ததற்கு நன்றிங்க அருண்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-37959057218882417212010-12-22T13:49:27.727+05:302010-12-22T13:49:27.727+05:30Display எல்லாம் இன்ஸீரன்ஸ்ல் கவரேஜ் ஆகாது பாபு. PC...Display எல்லாம் இன்ஸீரன்ஸ்ல் கவரேஜ் ஆகாது பாபு. PCB failures மட்டும் தான் கவர் ஆகும். அதுவும் normal electronic failureஆ இருக்கனும். தண்ணீல விழறது, கைதவறி தரைல விழறதுலாம் Human errors or damages.அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-9497519893829465952010-12-22T12:57:46.581+05:302010-12-22T12:57:46.581+05:30அரசன் said...
மிக மிக அவசியமான பதிவு ...
...அரசன் said...

மிக மிக அவசியமான பதிவு ...

உங்களின் பதிவுகளில் நிறைய செய்திகள் சொல்றிங்க தோழரே ...

வாழ்த்துக்கள் .. பதிவுகள் சிறக்கட்டும் ... ////

உங்களைப் போன்ற நண்பர்கள் தொடர்ந்து கொடுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க அரசன்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-13067375287902305572010-12-22T12:57:34.974+05:302010-12-22T12:57:34.974+05:30Shankar said...
நல்ல பதிவு பாபு...////
நன்றி...Shankar said...

நல்ல பதிவு பாபு...////

நன்றிங்க சங்கர்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-51936481236497288592010-12-22T12:57:28.575+05:302010-12-22T12:57:28.575+05:30karthikkumar said...
இவ்வளவு விஷயங்கள் இருக்க...karthikkumar said...

இவ்வளவு விஷயங்கள் இருக்கா.. :) ////

வாங்க karthikkumar..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-32706010305493148472010-12-22T12:57:00.464+05:302010-12-22T12:57:00.464+05:30மங்குனி அமைச்சர் said...
என்ன பன்றது இப்ப மொப...மங்குனி அமைச்சர் said...

என்ன பன்றது இப்ப மொபைல் கவுரவ சான்றாக மாறிவிட்டது ////

ஆமாம் அமைச்சரே.. விலை உயர்ந்த மாடல்களை எப்படி யூஸ் பண்றதுன்னே தெரியாமல் நிறையப் பேர் கெளரவத்திற்காக வாங்கி வைச்சிருக்காங்க..

வருகைக்கு நன்றிங்க...Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-83864475456836188722010-12-22T12:56:52.903+05:302010-12-22T12:56:52.903+05:30அரபுத்தமிழன் said...
நப நபா (நல்ல பதிவு நன்றி...அரபுத்தமிழன் said...

நப நபா (நல்ல பதிவு நன்றி பாபு)////

பாராட்டுக்கு நன்றிங்க அரபுத்தமிழன்..

///பாபு, மொபைல் இருக்கட்டும்,
மொதல்ல உங்க பதிவ இன்ஷூர் பண்ணியாச்சா :-) ////

என்னங்க இப்படி குண்டைத் தூக்கிப் போடறீங்க.. :-(Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-34099534312116183302010-12-22T12:56:45.291+05:302010-12-22T12:56:45.291+05:30FARHAN said...
என்னா வில்லத்தனம் எப்பிடியெல்ல...FARHAN said...

என்னா வில்லத்தனம் எப்பிடியெல்லாம் ஏமாற்ற யோசிக்கிறாங்க
கொஞ்சம் அலார்டா தான் இருக்கணும் .. ////

வாங்க FARHAN..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-11875163062465321222010-12-22T12:56:33.817+05:302010-12-22T12:56:33.817+05:30Arun Prasath said...
நான் பச்சை பட்டன், செகப்...Arun Prasath said...

நான் பச்சை பட்டன், செகப்பு பட்டன் மட்டும் தான் அதிகமா யூஸ் பண்ணுவேன்.. நமக்கு எதுக்கு மல்டிமீடியா? ////

ஹா ஹா ஹா.Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-90333785034796179112010-12-22T12:56:24.145+05:302010-12-22T12:56:24.145+05:30ஜீ... said...
நல்ல பதிவு! :-) ////
நன்றிங்க....ஜீ... said...

நல்ல பதிவு! :-) ////

நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-24772725311302121232010-12-22T12:56:13.947+05:302010-12-22T12:56:13.947+05:30நா.மணிவண்ணன் said...
.நண்பா .சமீபத்தில் பிலிப...நா.மணிவண்ணன் said...

.நண்பா .சமீபத்தில் பிலிப் மாடல் சாம்சங் மொபைல் பார்த்து வைத்திருந்தேன் . தப்பித்தேன் ////

ரொம்ப சந்தோசம் நண்பா.. பார்த்து கவனமாக நல்ல மாடலாகப் பார்த்து வாங்குங்கள்.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.com