tag:blogger.com,1999:blog-2841324282028728120.post3381435325637689363..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: IT'S A WONDERFUL LIFE - திரை விமர்சனம்Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-24088238374133733032010-10-09T12:01:02.210+05:302010-10-09T12:01:02.210+05:30நன்றி டம்பி மேவீ..
வருகைக்கு நன்றிங்க ஜெயந்தி..நன்றி டம்பி மேவீ..

வருகைக்கு நன்றிங்க ஜெயந்தி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-35675237924217542322010-10-07T23:49:33.065+05:302010-10-07T23:49:33.065+05:30நானும் சமீபத்தில் பார்த்தேன். அருமையான படம். நீங்க...நானும் சமீபத்தில் பார்த்தேன். அருமையான படம். நீங்கள் சொல்வதுபோல் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் படம்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-79398415156160170442010-10-07T21:59:12.102+05:302010-10-07T21:59:12.102+05:30நல்லாயிருக்குண்ணேநல்லாயிருக்குண்ணேமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-43413205175386661112010-10-07T20:35:06.947+05:302010-10-07T20:35:06.947+05:30@அன்பரசன்..
நன்றி அன்பரசன்..@அன்பரசன்..
நன்றி அன்பரசன்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-42944586828950201212010-10-07T00:34:17.222+05:302010-10-07T00:34:17.222+05:30நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-22452334671081367992010-10-06T22:42:56.973+05:302010-10-06T22:42:56.973+05:30@இளங்கோ..
வருகைக்கு நன்றிங்க இளங்கோ..
@சித்ரா..
வ...@இளங்கோ..
வருகைக்கு நன்றிங்க இளங்கோ..

@சித்ரா..
வருகைக்கு நன்றிங்க..

@சிவா..
நன்றி சிவா..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-17685073918295292902010-10-06T22:17:14.924+05:302010-10-06T22:17:14.924+05:30நல்ல விமர்சனம் பாபு! படம் பாக்கணும்!நல்ல விமர்சனம் பாபு! படம் பாக்கணும்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-87203002613457361062010-10-06T21:11:16.580+05:302010-10-06T21:11:16.580+05:30Every Christmas season, many TV channels over her...Every Christmas season, many TV channels over here, show this movie at least once. It is a classic movie with a good message. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-10787890285169143732010-10-06T20:37:27.405+05:302010-10-06T20:37:27.405+05:30@ப.செல்வக்குமார்..
///என்னங்க , நீங்க இங்கிலீஸ் பட...@ப.செல்வக்குமார்..
///என்னங்க , நீங்க இங்கிலீஸ் படமாவே பாக்குறீங்க ..!!///

ஆமா செல்வா.. அதிகமா இங்கிலீஷ் படம்தான் பார்ப்பேன்..

///செம படம் போல ..!! பாக்குறக்கு முயற்சிக்கிறேன் .!!///

கண்டிப்பா பாருங்க.. ரொம்ப நல்ல படம்..

நீங்க தொடர்ந்து எனது பதிவுகளை ஊக்குவிப்பதற்கு நன்றி செல்வா..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-38262803417137863952010-10-06T20:33:45.889+05:302010-10-06T20:33:45.889+05:30// Remember no man is a failure who has friends. /...// Remember no man is a failure who has friends. //
Good line and if we have friends in life, that is a wonderful life.
I will surely see this movie, Thanks Friend. :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-75308158702306556822010-10-06T19:15:34.188+05:302010-10-06T19:15:34.188+05:30//.எதைப் பதிவாகப் போடவேண்டும் என்பது எனது உரிமை அத...//.எதைப் பதிவாகப் போடவேண்டும் என்பது எனது உரிமை அதில் நீங்கள் தலையிட வேண்டாம்....//

இது மேட்டர் .. வந்து பிடிச்சிருந்த படிங்க , இல்லைனா கிளம்புங்க .. எங்க ப்ளோக்ல நாங்க என்னவேனா எழுதுவோம் .. அத விட்டுட்டு நீ அப்படி எழுத கூடாது , இப்படி எழுத கூடாது அப்படின்னு எதுக்கு சொல்லுறீங்க .. என்னமோ நீங்க கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தது மாதிரி ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-87109711521663311352010-10-06T19:12:29.814+05:302010-10-06T19:12:29.814+05:30//ஆனால் அவரைத் தேவதூதர்னு ஒத்துக்க மறுக்கிறார் ஜார...//ஆனால் அவரைத் தேவதூதர்னு ஒத்துக்க மறுக்கிறார் ஜார்ஜ்.. சரி ஜார்ஜ் நீ பிறக்கவே இல்லைனா எப்படியிருக்கும்னு உனக்கு காட்டறேன்னு சொல்லிட்டு ஊருக்குள்ள கூட்டிப்போறார் க்ளாரன்ஷ்..//

செம படம் போல ..!! பாக்குறக்கு முயற்சிக்கிறேன் .!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-51885260753994749522010-10-06T19:09:18.580+05:302010-10-06T19:09:18.580+05:30இந்த கமெண்ட பப்ளிஷ் பண்ண வேணாம்க.. நான் கொஞ்சம் நக...இந்த கமெண்ட பப்ளிஷ் பண்ண வேணாம்க.. நான் கொஞ்சம் நக்கலா கமெண்ட் போட்டேன்னா தப்பா நினைக்காதீங்க ..!! சரியா ..? இல்ல வேணாம்ன என்னோட பதிவுல வந்து சொல்லுங்க , இல்ல இதுலையே ரிப்ளை பண்ணுங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-47002040859482095512010-10-06T19:04:22.146+05:302010-10-06T19:04:22.146+05:30//(சிறகுகள் இல்லாத தூதர்னா செகண்ட் க்ளாஷாம்).//
அ...//(சிறகுகள் இல்லாத தூதர்னா செகண்ட் க்ளாஷாம்).//

அட அட , என்னமா சொல்லுறாங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-33797630083276726662010-10-06T19:02:16.964+05:302010-10-06T19:02:16.964+05:30//We are expecting some useful good Posts from you...//We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!//

சூப்பருங்க அண்ணா ., கலக்கல் .. அவரு எப்படியோ எழுதிட்டு போகட்டும்க . நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு சமுதாயத்து திருத்தலாம்ல ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-7083554298759095572010-10-06T19:00:50.620+05:302010-10-06T19:00:50.620+05:30//"It's a Wonderful Life" - 1946 ஆம்...//"It's a Wonderful Life" - 1946 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது.. ஏதேச்சையா இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.//

என்னங்க , நீங்க இங்கிலீஸ் படமாவே பாக்குறீங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-67700480762784253422010-10-06T15:50:31.834+05:302010-10-06T15:50:31.834+05:30@saigokulakrishna..
உங்களுக்கு பலனலிக்கவில்லை என்ற...@saigokulakrishna..
உங்களுக்கு பலனலிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கும் விசயத்தைவிட்டு நகர்ந்து செல்லப் பாருங்க..தேவையில்லாமல் அதில் புகுந்து உங்கள் விருப்பங்களைத் திணிக்காதீர்கள்...இதை நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும் என உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை...எதைப் பதிவாகப் போடவேண்டும் என்பது எனது உரிமை அதில் நீங்கள் தலையிட வேண்டாம்...அதே போல நீங்கள் செய்வது மட்டும்தான் உறுப்படியான வேலை என்ற இருமாப்பும் வேண்டாம்..சமூகத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் பயனுள்ள பதிவுகளைப் போடச் சொல்கிறீர்கள்..இந்தப் படத்திலேயே உங்கள் அடுத்த தலைமுறைக்கு அல்ல..உங்களுக்கே பயன்படும் பல தன்னம்பிக்கை விசயங்கள் இருக்கின்றன..போய் பாருங்கள்...குறுகிய மனப்பான்மையுடன்...பொத்தாம் பொதுவாக சினிமான்னாலே இப்படித்தான்னு பேசற மனப்பான்மைய விடுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-35235163614795961552010-10-06T15:49:59.690+05:302010-10-06T15:49:59.690+05:30@எஸ்.கே..
நன்றி நண்பரே..
@ஜீவன்பென்னி..
கண்டிப்பா...@எஸ்.கே..
நன்றி நண்பரே..

@ஜீவன்பென்னி..
கண்டிப்பாக பாக்கறேங்க.. உங்கள் வருகைக்கு நன்றி..

@அருண் பிரசாத்..
கண்டிப்பாக பாருங்கள்.. ரொம்ப நல்ல படம்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-72454506638115021612010-10-06T14:56:46.263+05:302010-10-06T14:56:46.263+05:30நல்ல படம் போல இருக்கே... பார்க்க முயற்சிக்கிறேன்நல்ல படம் போல இருக்கே... பார்க்க முயற்சிக்கிறேன்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-30113958238172724852010-10-06T14:44:37.349+05:302010-10-06T14:44:37.349+05:30இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது...இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-16487735792101315092010-10-06T14:22:34.371+05:302010-10-06T14:22:34.371+05:30நானும் இந்த படத்த பார்த்திருக்கிறேன். நல்ல படம். ...நானும் இந்த படத்த பார்த்திருக்கிறேன். நல்ல படம். அதே மாதிரி BEAUTIFUL MIND படம் கிடைச்சா பாருங்க. சூப்பர் மூவி.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-58307205628112659182010-10-06T14:03:27.954+05:302010-10-06T14:03:27.954+05:30மிகவும் சிறப்பான படத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்...மிகவும் சிறப்பான படத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றி!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com