tag:blogger.com,1999:blog-2841324282028728120.post5170461004206677364..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" - மறுபக்கம்Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-2331111304208414812022-03-03T22:20:43.995+05:302022-03-03T22:20:43.995+05:30Slot Machines, Casino Games | DrmCD
From 보령 출장샵 th...Slot Machines, Casino Games | DrmCD
From 보령 출장샵 the classic 3-reel slots to a range 평택 출장마사지 of new 동두천 출장안마 video 구리 출장마사지 slots, this classic casino slot machine has some classics 부천 출장마사지 to play. Enjoy a great time enjoying yourgaeoachshttps://www.blogger.com/profile/06336971188425707616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-49413604548138102011-03-24T12:30:45.521+05:302011-03-24T12:30:45.521+05:30@Vijay @ இணையத் தமிழன்..
உங்கள் கருத்துக்கள் சரிய...@Vijay @ இணையத் தமிழன்..

உங்கள் கருத்துக்கள் சரியே நண்பா.. அட்லீஸ்ட் கம்பெனி வண்டிகளாவது அந்தப் பாலத்தை யூஸ் பண்றாங்களான்னா.. அதுவும் இல்லை.. நாளடைவில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-56521502813229504162011-03-24T02:00:19.520+05:302011-03-24T02:00:19.520+05:30இந்த பாலத்தில் தான் நான் தினமும் பயணித்து அலுவலகம...இந்த பாலத்தில் தான் நான் தினமும் பயணித்து அலுவலகம் போகிறேன்.
பெரும்பாலான மக்களுக்கு இந்த பாலம் உபயோகப்படவில்லை என்பது சரியே.
ஆனால் Electronic City இல் அமைந்திருக்கும் 100 சொச்சம் கம்பனிகள் மற்றும் அதன் ஊழியர்கள் பயன்படுத்த தொடங்கினால் , நாளடைவில் traffic jam குறைய வாய்ப்புகள் இருக்கு .
என்னால 15 நிமிசத்துல ஆபீஸ் போக முடியறது நல்லதுதான் , இருந்தாலும் toll ஐ நீக்கியோ அல்லது குறைத்தோ வாங்கினால் , இன்னும் அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன் .Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-61692268891581482082010-12-08T09:21:30.378+05:302010-12-08T09:21:30.378+05:30தாராபுரத்தான் said...
அனுபவித்த உண்மைங்க. ///...தாராபுரத்தான் said...

அனுபவித்த உண்மைங்க. ////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-84521668516736797012010-12-08T05:11:14.385+05:302010-12-08T05:11:14.385+05:30அனுபவித்த உண்மைங்க.அனுபவித்த உண்மைங்க.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-17611749587048975592010-12-07T21:44:11.233+05:302010-12-07T21:44:11.233+05:30ஆர்.கே.சதீஷ்குமார் said...
பாலம் பார்த்தா காத...ஆர்.கே.சதீஷ்குமார் said...

பாலம் பார்த்தா காத்துக்கு ஆடுற மாதிரி இருக்கு... ///

ஹா ஹா ஹா.. அப்படி இல்லைங்க.. ஏற்ற இருக்கமான சாலைகளுக்கு இணையா ஏற்ற இறக்கமாகக் கட்டியிருக்காங்க..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-79609693223715647062010-12-07T21:42:14.596+05:302010-12-07T21:42:14.596+05:30ஆர்.கே.சதீஷ்குமார் said...
இவர்கள் கொள்ளை அடி...ஆர்.கே.சதீஷ்குமார் said...

இவர்கள் கொள்ளை அடிக்க நாம் கஸ்டப்பட வேண்டும்..வாழ்க இந்தியா ///

ம்ஹும்.. ஆமாங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-80312929909341720872010-12-07T20:56:21.410+05:302010-12-07T20:56:21.410+05:30@cottongrower..
நண்பரே.. நேரோ மெண்டோட இதை எழு...@cottongrower..

நண்பரே.. நேரோ மெண்டோட இதை எழுதல.. இந்தப் பகுதியில 3 ஆண்டுகளாக இருந்துட்டு வர்றேன்..
லாங் டிஸ்டன்ஸ் போற வண்டிகளுக்காகத் தான் இந்த பாலம் கட்டப்பட்டதாக மென்சன் பண்ணியிருக்கீங்க.. தப்பில்லை.. அப்படி லாங் டிஸ்டன்ஸ் போற வண்டிகளுக்கு இடைஞ்சலா இருந்தது.. நான் பதிவில் குறிப்பிட்டிருந்த பொம்மனஹல்லி மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியின் டிராஃபிக்தான்.. அந்த இடங்களைத் தாண்டிட்டா.. இரு பக்க சாலைகளிலும் சாலிடா நான்கு பேருந்துகள் பயணிக்கற அளவுக்கு பெரிய அளவிலான சாலைகளே முன்பிருந்தே இருந்தது..

உண்மையாக மக்களுக்கும் உபயோகமாக திட்டத்தை செயல்படுத்தனும்னு யோசிச்சிருந்தா.. பிரச்சினைக்குரிய பகுதிகளில் சிறியதாக ஒரு மேம்பாலம் கட்டியிருந்தாலே போதுமானது..

இன்ஃபோசிஸ்காகவே பாலம் கட்டப்பட்டிருந்தாலும் அதுல என்ன தப்பு.. அவங்களால நாட்டுக்கு நிறைய இன்கம் வர்றதாக சொல்லியிருக்கீங்க.. இது சரியான பேச்சில்ல.. இன்ஃபோசிஸ் மட்டுமே இங்கே இருக்கற ஒரே நிறுவனம் அல்லவே.. அப்போ அவங்களுக்கெல்லாம் தனித்தனியாக பாலம் கட்டுவதா?..

வெகுஜன மக்களுக்கு தொல்லையளிக்காமல் எப்படி வேண்டுமானாலும் இன்ஃப்ராஸ்ட்ரக்சரை அவங்க மேம்படுத்திக்கட்டும்.. நீங்கள் எப்போதாவது அந்த மேம்பாலத்தின் மேல் பயணப்படுவதை மட்டுமே கருத்தில் கொள்கிறீர்கள்.. இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்படும் தொல்லை.. இங்கே வாழ்ந்து பார்த்தாத்தாங்க தெரியும்..

தங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-19420465450932971402010-12-07T19:39:07.720+05:302010-12-07T19:39:07.720+05:30Please dont try to find fault with everything. Thi...Please dont try to find fault with everything. This flyover is not meant for those who travel everyday commuters. The purpose is to serve for the Cars and other vechile from long distance to enter into the city. If the flyover is only meant for Infosys, what is wrong with that? They bring billion rupees to the country and being the keysource for the economic development of the country. In foreign nations u can find fly overs,bridges, under passages from building to building to inter-connect them and cross big roads too. DOnot be narrow minded.How can we develop infrastructure without paying money.Fly overs does not for short distance travellers.It is for the people those for long distances.Do u ever think of wasting fuel in signals?Howmany hours of manpower saved?.I leave it to your judgement.tks,Dhiyanarasuarasuhttps://www.blogger.com/profile/12215299875451370947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-91630771472744393112010-12-07T17:30:33.033+05:302010-12-07T17:30:33.033+05:30பாலம் பார்த்தா காத்துக்கு ஆடுற மாதிரி இருக்கு...பாலம் பார்த்தா காத்துக்கு ஆடுற மாதிரி இருக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-13362786962771600802010-12-07T17:29:50.895+05:302010-12-07T17:29:50.895+05:30இவர்கள் கொள்ளை அடிக்க நாம் கஸ்டப்பட வேண்டும்..வாழ்...இவர்கள் கொள்ளை அடிக்க நாம் கஸ்டப்பட வேண்டும்..வாழ்க இந்தியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-85602040985269416852010-12-07T15:42:30.616+05:302010-12-07T15:42:30.616+05:30லோகேஷ்வரன் said...
Hi Babu i am staying in ga...லோகேஷ்வரன் said...

Hi Babu i am staying in garavapalaya actually this bridge is highly idiotic one. For inFosys company usage they made this.. I came to know that for this bridge construction infosys given half of the amount... that too now are reconstucting to end the bridge with infosys building itself.. Idiotic politics..... ////

இந்தப் பாலத்தின் ஒரு பகுதி அந்தக் கம்பெனிக்குள்ளயே போறதாத்தான் முன்னமே திட்டம்.. ஏனோ அதை அவர்கள் நிறைவேற்றல.. ஒரே ஒரு நிறுவனத்தின் உபயோகத்திற்காக 11 கிலோமிட்டர் பாலமெல்லாம் கட்டினா.. எப்படி உருப்படும்..

உங்களது எண்ணம்தான் என்னுடைய எண்ணமும்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-34940463119200224672010-12-07T15:37:48.619+05:302010-12-07T15:37:48.619+05:30Hi Babu i am staying in garavapalaya actually this...Hi Babu i am staying in garavapalaya actually this bridge is highly idiotic one. For inFosys company usage they made this.. I came to know that for this bridge construction infosys given half of the amount... that too now are reconstucting to end the bridge with infosys building itself.. Idiotic politics.....லோகேஷ்வரன்https://www.blogger.com/profile/10928907549651678124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-6488374847451404312010-12-07T15:14:09.428+05:302010-12-07T15:14:09.428+05:30ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
...ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

/போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல பைக் வைச்சிருக்கறவங்களும்.. ஆட்டோக்காரங்களும் பண்ற சர்க்கஸ் இருக்கே.. //

சர்கஸ் எல்லாம் பண்ணுவீங்களா ..? ////

நீங்க இங்க வந்து வண்டி ஓட்டுங்க.. சர்கஸ் என்ன.. ஜிம்னாட்டிக்ஸே பண்ணுவீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-45399588021614124382010-12-07T15:13:26.274+05:302010-12-07T15:13:26.274+05:30ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
...ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

// என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இருக்கறவங்களும் இந்தப் பாலத்தை யூஸ் பண்றதில்லை.. காரணம் ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது..//

அட கொடுமையே ..?! அப்புறம் அந்த பாலம் எதுக்குங்க .!! ////

அதுதாங்க தெரியல.. யாருமே யூஸ் பண்றதில்லை..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-13451413013508924822010-12-07T15:00:30.874+05:302010-12-07T15:00:30.874+05:30/போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல.../போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல பைக் வைச்சிருக்கறவங்களும்.. ஆட்டோக்காரங்களும் பண்ற சர்க்கஸ் இருக்கே.. //

சர்கஸ் எல்லாம் பண்ணுவீங்களா ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-31621503987462645192010-12-07T14:59:09.316+05:302010-12-07T14:59:09.316+05:30// என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இ...// என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இருக்கறவங்களும் இந்தப் பாலத்தை யூஸ் பண்றதில்லை.. காரணம் ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது..//

அட கொடுமையே ..?! அப்புறம் அந்த பாலம் எதுக்குங்க .!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-86216417004983167932010-12-07T11:54:45.408+05:302010-12-07T11:54:45.408+05:30Arun Prasath said...
இதுல இப்டி ஒரு பிரச்சன வ...Arun Prasath said...

இதுல இப்டி ஒரு பிரச்சன வேற இருக்கா? நான் கூட சூப்பர் பாலம்ன்னு நெனச்சேன் ///

பாலமெல்லாம் சூப்பர் பாலம்தாங்க அருண்.. ஆனால் மக்களுக்குத்தான் யூஸ் ஆகல..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-75508146333315993462010-12-07T11:52:55.720+05:302010-12-07T11:52:55.720+05:30இதுல இப்டி ஒரு பிரச்சன வேற இருக்கா? நான் கூட சூப்ப...இதுல இப்டி ஒரு பிரச்சன வேற இருக்கா? நான் கூட சூப்பர் பாலம்ன்னு நெனச்சேன்Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-65783681285777943042010-12-07T10:52:47.462+05:302010-12-07T10:52:47.462+05:30ஹரிஸ் said...
கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப...ஹரிஸ் said...

கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

என்ன பாஸ் இதுகூட தெரியாம இருக்கீங்க..கொள்ளையடிக்க தான்... ////

கரெக்டுதாங்க பாஸ்.. வருகைக்கு நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-28071137907782353692010-12-07T10:52:34.262+05:302010-12-07T10:52:34.262+05:30sivakumar said...
நேற்று தான் இந்த அனுபவத்தை ...sivakumar said...

நேற்று தான் இந்த அனுபவத்தை நான் சந்தித்தேன் ...மொத்தமே என்னை 6 வண்டிகள் மட்டுமே கடந்து போனது..இத்தனைக்கும் நான் 60 கி.மி. வேகத்தில் தான் சென்றேன்... ////

பார்த்தீங்களா.. கீழே போக்குவரத்து நெரிசலால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க.. மேல 6 வாகனங்கள் போவதற்கா 725 கோடி ரூபாய் திட்டம்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-65902816272934590802010-12-07T10:52:24.115+05:302010-12-07T10:52:24.115+05:30Sridhar said...
Actually it is a good bridge....Sridhar said...

Actually it is a good bridge. I used couple of times when going to coimbatore. Empty one and you can escape from all the traffic under the flyover (toll is also not much - compare this with L&T toll in Ukkadam Aathupaalam bridge they charge 8 rs for the small bridge). ////

தங்களது கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை.. மிகவும் சிலருக்கே இந்தப் பாலம் பயன்படுகிறது என்பதையே சுட்டிக்காட்டியுள்ளேன்..
வருகைக்கு நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-4146670847057161602010-12-07T10:52:11.311+05:302010-12-07T10:52:11.311+05:30nis said...
//வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து....nis said...

//வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

இத விட பாலத்தை கட்டாமல் விட்டு இருக்கலாம்

இங்கயும் ஒன்றை கட்டி விட்டு பெரிய வாகனங்களை செல்ல விடுறாங்கள் இல்லை , பாலம் கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் . ////

கனரக வாகனங்களால்தான் அதிகமான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.. பெரிய வாகனங்கள் போக தகுதியில்லாத பாலங்களை எதற்கு கட்டறாங்கன்னு தெரியல..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-50899912269744181532010-12-07T10:52:01.376+05:302010-12-07T10:52:01.376+05:30வைகை said...
அந்த மொதலாளியும் இவெங்களும் நல்ல...வைகை said...

அந்த மொதலாளியும் இவெங்களும் நல்லா பாலம் கட்டிரிப்பாங்க!!! ////

ஹா ஹா ஹா.. நல்ல உவமை..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-77933310292752989572010-12-07T10:51:51.560+05:302010-12-07T10:51:51.560+05:30வெறும்பய said...
. கோடிக்கணக்குல செலவு பண்ணி ...வெறும்பய said...

. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..

கண்டிப்பா காரணம் இல்லாம இருக்காது நண்பரே,... எல்லாம் காசு தானே.. ////

சரியாக சொன்னீங்க.. எல்லாம் காசுதான்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.com