tag:blogger.com,1999:blog-2841324282028728120.post6392445346575200143..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: வீட்ல வேலையா! - எச்சரிக்கைAnonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-25813327708614575882010-10-19T12:59:03.601+05:302010-10-19T12:59:03.601+05:30எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ஏமாற்றுவதற்கு ஒரு கூட...எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறார்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-19468451498674635912010-10-17T23:21:17.503+05:302010-10-17T23:21:17.503+05:30நான் ஒரு சி.டி ஆர்டர் பன்னேன். அது DATA JOBS. அது ...நான் ஒரு சி.டி ஆர்டர் பன்னேன். அது DATA JOBS. அது எனக்கு பெங்களுர்ல இருந்து அனுப்பி வச்சாங்க. ரூபாய்.300+v.p.i-15=315.
வாங்கிகிட்டேன். அதுல பார்த்தா நிறைய home job address sites
so many all world. all sites is fraud. Money waste. time waste. Everything waste.Ramarajanhttps://www.blogger.com/profile/06072713908094274434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-25169774042278538272010-10-16T17:54:49.048+05:302010-10-16T17:54:49.048+05:30@எஸ்.கே..
காலம் கடந்துதான் இந்தமாதிரி ஆளுங்களைப் ப...@எஸ்.கே..
காலம் கடந்துதான் இந்தமாதிரி ஆளுங்களைப் பத்தி தெரியவருது.. நாம ஜாக்கிரதையா இருந்துக்கிறது நல்லது..
உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி எஸ்.கே..

@சிவா..
என்னுடைய நண்பர்களும் தான் சிவா.. :(

@ப.செல்வக்குமார்..
ஆமாம் செல்வா.. நாமதான் கொஞ்சம் உசாரா இருக்கணும்..

@அருண் பிரசாத்..
வருகைக்கு நன்றிங்க..

@இளங்கோ..
நன்றி இளங்கோ..

@கே.ஆர்.பி. செந்தில்..
வருகைக்கு நன்றிங்க..

@புதிய மனிதா..
நன்றிங்க..

@எம் அப்துல் காதர்..
நன்றிங்க..

@சித்ரா..
வருகைக்கு நன்றி சித்ரா..

@நிலாமதி..
நன்றிங்க..

@ஜெயந்தி..
நன்றி ஜெயந்தி..

@அப்பாவி தங்கமணி..
நன்றிங்க..

@சுவேதா..
நன்றிங்க..

@prabhadamu..
நன்றிங்க..

@டிரீமர்..
///எனது நண்பர் ஒருவர் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம இந்த விஷயத்துல முதலீடு செஞ்சி கைசுட்டுக்கிட்டாரு. இந்த மாதிரி வேலைகள் வாங்கும்போது முக்கியமான விஷயம் நாம கொடுக்கிற அவுட்புட்-ஐ அவங்க என்ன விதத்துல யூஸ் பண்றாங்கன்னு கேட்டு விசாரிச்சோம்னா அவங்க ஃப்ராடு கம்பெனியா இல்ல நல்ல கம்பெனியான்னு தெரியும். ஏன்னா, என் நண்பர் வாங்குன டேட்டா எண்ட்ரி பக்கங்கள் எல்லாமே ஏதோ ஸ்கூல் ரைம்ஸ் புக் பக்கங்களா இருந்தது. அந்த ரைம்ஸ் பக்கங்களை டேட்டா எண்ட்ரி பண்ணி அவங்க என்ன செய்யப்போறாங்கன்னு சந்தேகமாவே இருந்தது. எவ்வளவோ சொன்னேன். ஆனா, நண்பர் கேக்கலை. இப்போ புலம்புறாரு... சரியான விஷயத்தைதான் பகிர்ந்திருக்கீங்க...///

ஏனோ இந்த வேலையில முதலீடு செய்றவங்க நிறையப் பேர் முழுக்க ஆராய்ந்து இறங்கறதில்லை.. விளம்பரங்களைப் பார்த்து மயங்கிடறாங்க.. அப்புறம் நீங்க சொன்னமாதிரி கைசுட்டுகிட்டு நிக்கறாங்க..
உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க ஹரீஷ்..

@ராம்ஜி_யாஹூ..
வருகைக்கு நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-2849415963085307232010-10-16T17:46:07.237+05:302010-10-16T17:46:07.237+05:30ohoohoராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-86014944030878275932010-10-16T09:32:16.021+05:302010-10-16T09:32:16.021+05:30சரியா சொன்னீங்க...
எனது நண்பர் ஒருவர் நான் எவ்வளவு...சரியா சொன்னீங்க...
எனது நண்பர் ஒருவர் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம இந்த விஷயத்துல முதலீடு செஞ்சி கைசுட்டுக்கிட்டாரு. இந்த மாதிரி வேலைகள் வாங்கும்போது முக்கியமான விஷயம் நாம கொடுக்கிற அவுட்புட்-ஐ அவங்க என்ன விதத்துல யூஸ் பண்றாங்கன்னு கேட்டு விசாரிச்சோம்னா அவங்க ஃப்ராடு கம்பெனியா இல்ல நல்ல கம்பெனியான்னு தெரியும். ஏன்னா, என் நண்பர் வாங்குன டேட்டா எண்ட்ரி பக்கங்கள் எல்லாமே ஏதோ ஸ்கூல் ரைம்ஸ் புக் பக்கங்களா இருந்தது. அந்த ரைம்ஸ் பக்கங்களை டேட்டா எண்ட்ரி பண்ணி அவங்க என்ன செய்யப்போறாங்கன்னு சந்தேகமாவே இருந்தது. எவ்வளவோ சொன்னேன். ஆனா, நண்பர் கேக்கலை. இப்போ புலம்புறாரு... சரியான விஷயத்தைதான் பகிர்ந்திருக்கீங்க...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-48945583226451901042010-10-16T06:44:34.015+05:302010-10-16T06:44:34.015+05:30மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. நன்ற...மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. நன்றிprabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-7688173017311151122010-10-16T05:09:26.790+05:302010-10-16T05:09:26.790+05:30நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல...நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-88858471650432841612010-10-16T03:30:40.536+05:302010-10-16T03:30:40.536+05:30Yes, I heard about these a lot... nice informative...Yes, I heard about these a lot... nice informative postஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-67312029318706335822010-10-15T23:22:20.882+05:302010-10-15T23:22:20.882+05:30மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. தேவைய...மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. தேவையான பதிவு.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-45210982309990989572010-10-15T20:05:39.863+05:302010-10-15T20:05:39.863+05:30பயனுள்ள் பதிவுக்கு நன்றிபயனுள்ள் பதிவுக்கு நன்றிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-34307501824308996982010-10-15T19:54:30.572+05:302010-10-15T19:54:30.572+05:30அவசியமான பதிவுங்க..... சில பேர் விவரம் தெரியாமலே ஏ...அவசியமான பதிவுங்க..... சில பேர் விவரம் தெரியாமலே ஏமாந்து விடுகிறார்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-74843399740928003862010-10-15T19:30:59.670+05:302010-10-15T19:30:59.670+05:30நல்ல விவரங்களை அழகாக தந்திருக்கிறீர்கள். அருமை ...நல்ல விவரங்களை அழகாக தந்திருக்கிறீர்கள். அருமை பாஸ்!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-68277808181449751932010-10-15T19:04:06.985+05:302010-10-15T19:04:06.985+05:30அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் ,நன்றி தல ,,...அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் ,நன்றி தல ,,ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-61005524479748194272010-10-15T18:14:50.167+05:302010-10-15T18:14:50.167+05:30எப்படியெலாம் யோசிக்கிறாங்க ..எப்படியெலாம் யோசிக்கிறாங்க ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-55088405835296273882010-10-15T17:57:45.771+05:302010-10-15T17:57:45.771+05:30நல்ல பதிவு விழிப்புணர்வுடன் இருக்க. நன்றி.நல்ல பதிவு விழிப்புணர்வுடன் இருக்க. நன்றி.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-69408726677046755462010-10-15T17:20:31.803+05:302010-10-15T17:20:31.803+05:30அட இப்படிலாம் நடக்குதா... பகிர்வுக்கு நன்றி பாஸ்அட இப்படிலாம் நடக்குதா... பகிர்வுக்கு நன்றி பாஸ்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-59033683886651242352010-10-15T17:17:25.242+05:302010-10-15T17:17:25.242+05:30இப்படியெல்லாம் திருட்டுத்தனம் பண்ணுறாங்களா ..?
என்...இப்படியெல்லாம் திருட்டுத்தனம் பண்ணுறாங்களா ..?
என்னோட நண்பர்கள் சிலர் கூட இப்படி ஏமாந்ததா கேள்விப்பட்டேன் ..
பாவம் பணத்தையும் வாங்கிட்டு , கண்ணு வலிக்க வேலையும் பார்த்துட்டு ஏமாத்துறாங்க ..? என்ன பண்ணுறது .. நாம கொஞ்சம் உசாரா இருக்கணும் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-35237029835761062812010-10-15T16:29:05.510+05:302010-10-15T16:29:05.510+05:30என்னோட நண்பர்கள் நெறைய பேர் இந்த மாதிரி பணத்தை இழந...என்னோட நண்பர்கள் நெறைய பேர் இந்த மாதிரி பணத்தை இழந்திருக்காங்க! நல்ல பதிவு பாபு!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-55687312847188487242010-10-15T16:05:23.012+05:302010-10-15T16:05:23.012+05:30உண்மைங்க. ஆரம்பத்தில் விவரம் தெரியாம இந்த டேடா எண்...உண்மைங்க. ஆரம்பத்தில் விவரம் தெரியாம இந்த டேடா எண்ட்ரி வேலைக்கு சேரலாம்னு, ரூ 2000 போச்சு எனக்கு. ஏமாத்திட்டாங்க! அப்புறம் விசயம் புரிஞ்சது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com