.

Sunday, December 5, 2010

என்றும் நட்புடன் - பாபு

பிளாக்ஸ் படிக்க ஆரம்பிச்சு சுமார் 6 மாசம்தான் ஆகுது.. ஆக்சுவலா பதிவுலகம் இருக்கறதே எனக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும்.. திரை விமர்சனங்கள் படிக்கறதுக்காக படப்பெயரைத் தேடறப்போ பிளாக்ஸ் கிடைச்சது.. அப்படியே படிக்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் அதுவே பழக்கமாயிடுச்சு.. அப்படிப் படிக்கறப்போ பதிவுலக நண்பர்கள் 50 வது பதிவு, 100 வது பதிவு அப்படின்னு போஸ்ட் போட்டிருப்பாங்க.. என்ன பெரிய 50,100னு படத்துல நடிக்கற மாதிரியில விளம்பரப்படுத்திட்டு இருக்காங்க.. அப்படின்னு நினைச்சுப்பேன்.. ஆனால் 50 பதிவுகள் எழுதினதுக்கு அப்புறம்தானே தெரியுது அதுல இருக்கற சந்தோசமே..

பதிவுகள் படிச்சுட்டு இருந்து ஒரு மாசத்துக்குள்ளாகவே எல்லாருக்கும் மாதிரி எனக்கும் ஆசை வந்து.. நானும் பதிவு எழுதத் தொடங்கிட்டேன்..

முன்ன எல்லாம் கால்ரேட்ஸ் ரொம்ப அதிகமாக இருக்கப்போ.. பசங்க எல்லாம் மெயில் பண்ணுவானுங்க.. போன் பேசறது மலிவானதுக்கு அப்புறம் எல்லாம் யார் மெயில் பண்ணிட்டு இருக்கா.. எனக்கு நண்பர்கள்கிட்டயிருந்து பெர்சனல் மெயில்ஸ் வந்தே ஒரு 3 வருசம் இருக்கும்.. அதுக்கப்புறம் நிறைய ஃபார்வேர்டு மெயில்கள் வந்திட்டு இருக்கும்.. மொபைல்ல இருந்தே மெசேஜஸ் அனுப்பறது வாடிக்கையானதுக்கு அப்புறம் நிறைய ஸ்பம் மெயில்ஸும்.. வேலை தேடறப்போ நாக்ரி மாதிரியான சைட்கள்ல இருந்து ஜாப் ஓப்பனிங்ஸ் மட்டும்தான் வந்திட்டு இருக்கும்..

இப்போ தினமும் எக்கச்சக்கமான மெயில்கள்.. நண்பர்களோட பதிவுகளைப் படிச்சுட்டு ஃபாலோஅப் பண்ணிட்டு வந்திட்டு.. அவங்களுக்கு வர்ற கமெண்டுகளைப் படிச்சு.. அதுக்கு திரும்ப ரிப்ளை பண்ணிக்கிட்டுன்னு ஒரு புதிய அனுபவமாயிருக்கு.. இந்த அனுபவத்தைக் கொடுக்கற பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள்..

முதல்ல தைரியமாக எல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சுடல.. ரமேஷ் (பிரியமுடன் ரமேஷ்) எப்பவும் பதிவுகள் படிச்சுட்டே இருப்பார்.. எதையோ படிச்சுட்டு இருக்கார்னு கண்டுக்கவே இல்ல.. ரெண்டு பேரும் மதராசப்பட்டினம் படம் பார்த்துட்டு வந்துட்டு அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதனும்னு.. அன்னைக்கே ஒரு பிளாக் கிரியேட் பண்ணி.. விமர்சனமும் எழுதி போஸ்ட் பண்ணிட்டார்.. ரொம்ப சந்தோசமா இருந்தது.. அட நம்ம கூடவே ஒரு பிளாக்கரா.. அப்படின்னு ஆச்சரியமா இருந்தது.. அப்புறம் கொஞ்ச நாள்ல உனக்கும் ஒரு பிளாக் கிரியேட் பண்ணிட்டேன்.. நீ கண்டிப்பா எழுதனும்.. அப்படின்னுட்டார்.. சரி ரொம்ப தொல்லை பண்றாரேன்னு ஒரு அறிமுகத்தை மட்டும் கொடுத்துட்டு கலண்டுக்கலாம்னு நினைச்சேன்.. ஆனால் அதுக்கு ஒரு பத்து கமெண்ட் வந்ததுன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்னு.. ஒருமாதிரி ஜிவ்வுன்னு இருந்தது.. எதாவது எழுதனும்னு நானும் எழுத ஆரம்பிச்சிட்டேன்..

பதிவுகள் எழுதறதுக்கு முன்னாடி ரமேஷ்.. எனக்கு ஏதாவது கவிதைகள்.. கதைகள் எழுதிக் காமிச்சுட்டே இருப்பார்.. இந்தப் பதிவே ரமேஷ்னாலதான் எழுத ஆரம்பிச்சேன்.. அதனால நண்பர்கள் தினத்திற்கு அவர் எனக்கு எழுதிய கவிதை ஒன்றை இங்கே பப்ளிஷ் பண்றேன்..

நண்பன் இல்லாத வாழ்க்கை
நரம்புகளற்ற வீணைக்கு சமம்
நரம்பில்லாத வீணை
விறகிற்கு சமம்

நான் விறகாய் எரிந்துவிடாமல்
வீணையாய் மாற்றிய நண்பனே
உனக்காய் நான் தருவேன்
என்னிடம் இருக்கும்
மகிழ்வான ராகங்களை
இதுல முதல்ல வர்ற நாலு லைன் ஒரு பழைய ஆனந்த விகடன்ல ரமேஷ் படிச்சாராம்.. அப்போ நண்பர்கள் தினமா இருந்ததால.. அடுத்து வர்ற ஐந்து வரிகளை எழுதி எனக்குக் கொடுத்தார்.. மெமரபில் ஒன்..

என்னுடையப் பதிவுகளைப் படிச்சு.. ஓட்டுகள், கருத்துகளிட்டும்.. வாசித்தும் ஆதரவளிச்சுட்டு இருக்கற நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..


63 comments:

  1. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தாங்கள் இன்னும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்துக்கள்!

    தங்கள் பதிவில் ரமேஷ் அவர்களும் தாங்களும் கொண்டுள்ள நட்பும் நன்றாக தெரிகிறது! தங்கள் நட்பும் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்டா.. எனக்கும் இங்க விளம்பரமா.. சூப்பர்...

    ReplyDelete
  3. //உனக்காய் நான் தருவேன்
    என்னிடம் இருக்கும்
    மகிழ்வான ராகங்களை//

    அருமை ரமேஷுக்கு என் பாராட்டுக்கள்

    உங்கள் 50வது பதிவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. எஸ்.கே said...

    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தாங்கள் இன்னும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்துக்கள்!

    தங்கள் பதிவில் ரமேஷ் அவர்களும் தாங்களும் கொண்டுள்ள நட்பும் நன்றாக தெரிகிறது! தங்கள் நட்பும் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்! /////

    ரொம்ப நன்றிங்க எஸ்.கே..

    ReplyDelete
  5. பிரியமுடன் ரமேஷ் said...

    வாழ்த்துக்கள்டா.. எனக்கும் இங்க விளம்பரமா.. சூப்பர்... //////
    :-)

    ReplyDelete
  6. ப்ரியமுடன் வசந்த் said...

    //உனக்காய் நான் தருவேன்
    என்னிடம் இருக்கும்
    மகிழ்வான ராகங்களை//

    அருமை ரமேஷுக்கு என் பாராட்டுக்கள்

    உங்கள் 50வது பதிவுக்கு வாழ்த்துகள்! ////

    ரொம்ப நன்றிங்க வசந்த்..

    ReplyDelete
  7. 50-க்கு வாழ்த்துகள். அந்த கவிதை செம!!

    ReplyDelete
  8. எம் அப்துல் காதர் said...

    50-க்கு வாழ்த்துகள். அந்த கவிதை செம!! ////

    ரொம்ப நன்றிங்க அப்துல் காதர்..

    ReplyDelete
  9. நான் விறகாய் எரிந்துவிடாமல்
    வீணையாய் மாற்றிய நண்பனே
    உனக்காய் நான் தருவேன்
    என்னிடம் இருக்கும்
    மகிழ்வான ராகங்களை


    ...Its a blessing!

    Congratulations!!!!

    ReplyDelete
  10. Chitra said...

    ...Its a blessing!

    Congratulations!!!! ////

    கண்டிப்பாக இது ப்ளெஷ்ஷிங்தாங்க சித்ரா..

    உங்களைப் போன்ற பதிவுலக நண்பர்கள் கிடைத்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. பாராட்டுக்களுக்கு நன்றிங்க சித்ரா..

    ReplyDelete
  11. உங்கள் கலக்கல்கள் தொடர வாழ்த்துக்கள் பாபு...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் பாபு... தொடர்ந்து சொவடையாமல் எழுதுங்கள்...

    ReplyDelete
  13. /* சோர்வடையாமல் */

    ReplyDelete
  14. 50 போட்டுடீங்களா..வாழ்த்துக்கள்..ரமேஷ்ஜியோட கவிதை டச்சிங்,,,,,

    ReplyDelete
  15. //நான் விறகாய் எரிந்துவிடாமல்
    வீணையாய் மாற்றிய நண்பனே
    உனக்காய் நான் தருவேன்
    என்னிடம் இருக்கும்
    மகிழ்வான ராகங்களை//

    அருமை நண்பரே,

    50வது பதிவுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

    நண்பர் (பிரியமுடன் ரமேஷ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உங்கள் நட்பு இன்னும் மேன்மையடையட்டும்...

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  16. 50வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு!!!

    தொடர்ந்து பல பதிவுகள் எழுதவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. 50க்கு வாழ்த்துக்கள் பாபு!!!

    ReplyDelete
  18. அரைச் சதத்திற்கு வாழ்த்துக்கள். விரைவில் நூறாக மாற வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல பதிவுகளை தாருங்கள்

    ReplyDelete
  19. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

    தங்கள் நட்பு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  20. 50 வது பதிவுக்கு வாழ்த்துகள் பாபு. தொடருங்கள்.

    ReplyDelete
  21. 50, 500ஆக 5000ஆக வாழ்த்துக்கள் பாபு!

    ReplyDelete
  22. 50க்கு வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  23. "ஸஸரிரி" கிரி said...

    உங்கள் கலக்கல்கள் தொடர வாழ்த்துக்கள் பாபு... ////

    நன்றிங்க..

    ReplyDelete
  24. philosophy prabhakaran said...

    வாழ்த்துக்கள் பாபு... தொடர்ந்து சோர்வடையாமல் எழுதுங்கள்...////

    பாராட்டுக்களுக்கு நன்றிங்க பிரபாகரன்..

    ReplyDelete
  25. ஹரிஸ் said...

    50 போட்டுடீங்களா..வாழ்த்துக்கள்..ரமேஷ்ஜியோட கவிதை டச்சிங்,,,,////

    நன்றிங்க ஹரிஸ்..

    ReplyDelete
  26. மாணவன் said...

    அருமை நண்பரே,

    50வது பதிவுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

    நண்பர் (பிரியமுடன் ரமேஷ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உங்கள் நட்பு இன்னும் மேன்மையடையட்டும்...

    நன்றி
    நட்புடன்
    மாணவன் ////

    ரொம்ப நன்றிங்க மாணவன்..

    ReplyDelete
  27. ஆமினா said...

    50வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு!!!

    தொடர்ந்து பல பதிவுகள் எழுதவும் வாழ்த்துக்கள் ////

    நன்றிங்க ஆமினா..

    ReplyDelete
  28. அன்பரசன் said...

    50க்கு வாழ்த்துக்கள் பாபு!!! ////

    நன்றிங்க அன்பரசன்..

    ReplyDelete
  29. LK said...

    அரைச் சதத்திற்கு வாழ்த்துக்கள். விரைவில் நூறாக மாற வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல பதிவுகளை தாருங்கள் ////

    பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றிங்க எல்.கே..

    ReplyDelete
  30. வெறும்பய said...

    ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

    தங்கள் நட்பு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... ////

    நன்றிங்க ஜெயந்த்..

    ReplyDelete
  31. nis said...

    50 வது பதிவுக்கு வாழ்த்துகள் பாபு. தொடருங்கள். ////

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  32. சிவா என்கிற சிவராம்குமார் said...

    50, 500ஆக 5000ஆக வாழ்த்துக்கள் பாபு! ////

    ரொம்ப நன்றிங்க சிவா..

    ReplyDelete
  33. வழிப்போக்கன் - யோகேஷ் said...

    50க்கு வாழ்த்துக்கள்......... ////

    நன்றிங்க யோகேஷ்..

    ReplyDelete
  34. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தாங்கள் இன்னும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. 50-100 ஆக, 100- 200ஆக மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  36. sivatharisan said...

    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தாங்கள் இன்னும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்துக்கள்! ////

    தங்களது முதல் வருகைக்கும்.. பாராட்டுக்களுக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  37. ரஹீம் கஸாலி said...

    50-100 ஆக, 100- 200ஆக மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் ////

    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிங்க..

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  39. நா.மணிவண்ணன் said...

    வாழ்த்துக்கள் நண்பா ////

    நன்றிங்க..

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள்.நல்ல நட்பு.

    ReplyDelete
  41. asiya omar said...

    வாழ்த்துக்கள்.நல்ல நட்பு. ////

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  42. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாபு!!

    ReplyDelete
  43. நாகராஜசோழன் MA said...

    ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாபு!! ////

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் பாபு :)

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள் பாபு! ஒரு புதிய பதிவரா எனக்கு ஏற்பட்ட உணர்சிகளை அப்படியே விவரித்துள்ளீர்கள்! நன்றி!

    ReplyDelete
  46. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல தாண்ட வாழ்த்துக்கள். அந்த நட்புக்கவிதை பிரமாதம். ரமேஷுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்

    ReplyDelete
  47. Balaji saravana said...

    வாழ்த்துக்கள் பாபு :) ////

    நன்றிங்க..

    ReplyDelete
  48. வைகை said...

    வாழ்த்துக்கள் பாபு! ஒரு புதிய பதிவரா எனக்கு ஏற்பட்ட உணர்சிகளை அப்படியே விவரித்துள்ளீர்கள்! நன்றி! ////

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  49. கவிதை காதலன் said...

    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல தாண்ட வாழ்த்துக்கள். அந்த நட்புக்கவிதை பிரமாதம். ரமேஷுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் ////

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.. ரமேஷுக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.. நன்றி..

    ReplyDelete
  50. மதராசப்பட்டினம் படம் பார்த்துட்டு வந்துட்டு அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதனும்னு.. அன்னைக்கே ஒரு பிளாக் கிரியேட் பண்ணி.. விமர்சனமும் எழுதி போஸ்ட் பண்ணிட்டார்.. ரொம்ப சந்தோசமா இருந்தது..//
    ஆச்சர்யமான தகவல்..இப்படித்தான் பல பதிவர்கள் உருவாகிறார்கள்

    ReplyDelete
  51. அருமையான பதிவு நண்பா

    ReplyDelete
  52. என்னுடைய பிளாக்கில் பிரபல பதிவர்கள் லிஸ்டில் உங்கள் பிளாக்கையும் சேர்த்து விட்டேன்

    ReplyDelete
  53. 50 தாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. ஆர்.கே.சதீஷ்குமார் said...

    மதராசப்பட்டினம் படம் பார்த்துட்டு வந்துட்டு அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதனும்னு.. அன்னைக்கே ஒரு பிளாக் கிரியேட் பண்ணி.. விமர்சனமும் எழுதி போஸ்ட் பண்ணிட்டார்.. ரொம்ப சந்தோசமா இருந்தது..//
    ஆச்சர்யமான தகவல்..இப்படித்தான் பல பதிவர்கள் உருவாகிறார்கள்
    அருமையான பதிவு நண்பா ////

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  55. ஆர்.கே.சதீஷ்குமார் said...

    என்னுடைய பிளாக்கில் பிரபல பதிவர்கள் லிஸ்டில் உங்கள் பிளாக்கையும் சேர்த்து விட்டேன் ///

    ஆ!! நானும் பிரபலப் பதிவர் ஆயிட்டேன்... என்னைப் பிரபலப் பதிவர்கள் லிஸ்டுல உங்கள் பிளாக்குல சேர்த்ததுக்கு ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  56. ரமேஷ் உங்களுக்கும் வாழ்த்துக்கள், என்ன ஒரு அருமையான வரிகள்.....!

    ReplyDelete
  57. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாழ்த்துக்கள் பாபு..... ! ////

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  58. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ரமேஷ் உங்களுக்கும் வாழ்த்துக்கள், என்ன ஒரு அருமையான வரிகள்.....! ///

    உங்களோட வாழ்த்துக்களை ரமேஷ்கிட்டயும் சொல்லிட்டேங்க.. :-)

    ReplyDelete
  59. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .!
    நண்பர்கள் கவிதை அருமை .!

    ReplyDelete
  60. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .!
    நண்பர்கள் கவிதை அருமை .! ///

    நன்றிங்க செல்வா..

    ReplyDelete