தமிழ்மணம் விருதுகள் - இரண்டாம் சுற்றில் நான்!


தமிழ்மண விருதுகளின் முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு என்னுடைய பதிவுகளும் முன்னேறி இருக்குங்க.. காலையில இருந்து ரொம்ப சந்தோசமாக இருக்கேன்.. உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க..

அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கற என்னுடையப் பதிவுகள் மற்றும் அதன் பிரிவுகளைக் கீழே கொடுத்திருக்கேங்க..

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
திகில் திருமணப் பயணம் (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_26.html)


பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_14.html)பிரிவு: உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்

Shutter Island - திரைவிமர்சனம் (http://abdulkadher.blogspot.com/2010/10/shutter-island.html)


இரண்டாவது சுற்றுக்கு வாக்களிப்பதற்கான இணைப்பை கீழே இணைத்திருக்கிறேன்.

http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php

முதல் சுற்றில் முன்னேறி இருப்பதே.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

என்னோட நன்றியை மீண்டும் உங்க எல்லாருக்கும் தெரிவிச்சுக்கிறேன்..
59 Responses So Far: