.

Tuesday, December 28, 2010

தமிழ்மணம் விருதுகள் - இரண்டாம் சுற்றில் நான்!

தமிழ்மண விருதுகளின் முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு என்னுடைய பதிவுகளும் முன்னேறி இருக்குங்க.. காலையில இருந்து ரொம்ப சந்தோசமாக இருக்கேன்.. உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க..

அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கற என்னுடையப் பதிவுகள் மற்றும் அதன் பிரிவுகளைக் கீழே கொடுத்திருக்கேங்க..

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
திகில் திருமணப் பயணம் (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_26.html)


பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_14.html)



பிரிவு: உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்

Shutter Island - திரைவிமர்சனம் (http://abdulkadher.blogspot.com/2010/10/shutter-island.html)


இரண்டாவது சுற்றுக்கு வாக்களிப்பதற்கான இணைப்பை கீழே இணைத்திருக்கிறேன்.

http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php

முதல் சுற்றில் முன்னேறி இருப்பதே.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

என்னோட நன்றியை மீண்டும் உங்க எல்லாருக்கும் தெரிவிச்சுக்கிறேன்..



58 comments:

  1. வாழ்த்துக்கள்டா அப்துல்..

    ReplyDelete
  2. பிரியமுடன் ரமேஷ் said...

    வாழ்த்துக்கள்டா அப்துல்.. ///

    நன்றிங்க ரமேஷ்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்ங்க .!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பா ....
    அடுத்த சுற்றுக்கு லாரி நெறைய ஆட்கள் கொண்டுவாரன் கள்ள வோட்டு போட

    ReplyDelete
  5. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்....:)

    ReplyDelete
  10. கோமாளி செல்வா said...

    வாழ்த்துக்கள்ங்க .! ///

    நன்றிங்க செல்வா..

    ReplyDelete
  11. FARHAN said...

    வாழ்த்துக்கள் நண்பா ....
    அடுத்த சுற்றுக்கு லாரி நெறைய ஆட்கள் கொண்டுவாரன் கள்ள வோட்டு போட ////

    ஹா ஹா ஹா.. சூப்பர் நண்பா.. ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  12. வைகை said...

    வெற்றி பெற வாழ்த்துக்கள்! ////

    நன்றிங்க..

    ReplyDelete
  13. நா.மணிவண்ணன் said...

    வாழ்த்துக்கள் நண்பா ///

    நன்றி நண்பா..

    ReplyDelete
  14. ரஹீம் கஸாலி said...

    வாழ்த்துக்கள். ///

    நன்றிங்க..

    ReplyDelete
  15. இரவு வானம் said...

    மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா ////

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  16. MANO நாஞ்சில் மனோ said...

    vaaztthukkal...... ////

    நன்றிங்க..

    ReplyDelete
  17. மாணவன் said...

    வாழ்த்துக்கள் நண்பரே ////

    நன்றிங்க நண்பா..

    ReplyDelete
  18. karthikkumar said...

    வாழ்த்துக்கள்....:) ////

    நன்றிங்க..

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் பாபு

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் நண்பா ....

    ReplyDelete
  21. ஆமினா said...

    வாழ்த்துக்கள் பாபு ////

    நன்றிங்க..

    ReplyDelete
  22. வெறும்பய said...

    வாழ்த்துக்கள் நண்பா .... ///

    நன்றிங்க ஜெயந்த்..

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்.வெற்றிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

    ReplyDelete
  24. சி.பி.செந்தில்குமார் said...

    congrats.surely u will win ////

    ஆஹா!! இந்த வார்த்தைகளே ரொம்ப சந்தோசத்தைக் கொடுக்குதுங்க.. நன்றிங்க..

    ReplyDelete
  25. asiya omar said...

    வாழ்த்துக்கள்.வெற்றிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ////

    வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  26. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. மூன்று பிரிவிலும் உங்கள் பதிவு செலெக்ட் ஆகியிருப்பது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..

    எனக்கும் ஒரு பதிவு போடா ஐடியா கொடுத்ததற்கு நன்றி...

    ReplyDelete
  29. அடுத்தடுத்த சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. ஜீ... said...

    best wishes!! :-) ////

    நன்றிங்க ஜீ..

    ReplyDelete
  31. சி. கருணாகரசு said...

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ///

    ரொம்ப நன்றிங்க கருணாகரசு..

    ReplyDelete
  32. ஜெஸ்வந்தி - Jeswanthy said...

    வாழ்த்துக்கள் ///

    நன்றிங்க ஜெஸ்வந்தி..

    ReplyDelete
  33. பிரஷா said...

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ///

    ரொம்ப நன்றிங்க பிரஷா.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  34. philosophy prabhakaran said...

    /// மூன்று பிரிவிலும் உங்கள் பதிவு செலெக்ட் ஆகியிருப்பது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..////

    ரொம்ப நன்றிங்க பிரபாகரன்..


    //// எனக்கும் ஒரு பதிவு போடா ஐடியா கொடுத்ததற்கு நன்றி... ////

    ஹா ஹா ஹா.. ரைட்டுங்க..

    ReplyDelete
  35. ஸ்ரீராம். said...

    அடுத்தடுத்த சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ////

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  36. விக்கி உலகம் said...

    வாழ்த்துக்கள் ////

    நன்றிங்க..

    ReplyDelete
  37. வெற்றிக்கு என் வாழ்த்துக்களும் சேரட்டும்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

    ReplyDelete
  38. ம.தி.சுதா said...

    வெற்றிக்கு என் வாழ்த்துக்களும் சேரட்டும்...////

    நன்றிங்க..

    ReplyDelete
  39. தல.. வெற்றி இலக்கை தொட்டிட வாழ்த்துகள்.,! நானும் ஏதொ ஒரு தலைப்புல.. ஓட்டு குத்திட்டேன் இதை படிக்கறதுக்கு முன்னாடி..!!
    முன்கூட்டிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே..!

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  41. @பிரவின்குமார்

    //தல.. வெற்றி இலக்கை தொட்டிட வாழ்த்துகள்.,!//

    நன்றி நண்பரே..

    //முன்கூட்டிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே..!//

    உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...!

    ReplyDelete
  42. @ஜெயசீலன்

    நன்றிங்க

    @மதுரை பாண்டி

    //My best wishes!!! //

    Thanks..

    ReplyDelete
  43. ட்ரீட் எப்போ?? கலக்குறீங்க பாபு

    ReplyDelete
  44. ஆண்ட்டிகிரைஸ்ட் படத்தை பத்தி ஒரு பதிவு எழுதுங்கள் பாபு.. ஹி..ஹி..

    ReplyDelete
  45. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. >>> இனிய நண்பர் பாபு, ஆங்கில புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சியையும் தரட்டும்!!

    ReplyDelete
  47. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய்
    மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    ReplyDelete
  48. வாக்களிச்சாச்சு.
    தமிழ்மணத்தில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கிறோம்.

    ReplyDelete
  49. பதிவுலகில் பாபு அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

    http://www.philosophyprabhakaran.blogspot.com/

    ReplyDelete
  51. Keep Rocking, Babu!! Happy NEW year!!

    ReplyDelete